
குமரி: ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் தங்க நகை பறிப்பு
நகையை பறித்த மர்மநபர் பஸ்சில் இருந்து இறங்கி தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
21 April 2025 4:56 AM
கன்னியாகுமரி: கண்ணாடி பாலத்தில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல அனுமதி
4 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் கண்ணாடி நடைபாலத்தில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
19 April 2025 9:10 PM
திருமண ஆசை காட்டி சிறுமி பாலியல் வன்கொடுமை; இளைஞர் கைது
அரவிந்த் மீது ஏற்கனவே 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
18 April 2025 1:50 AM
சென்னை - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில் அறிவிப்பு
சென்னை சென்ட்ரல் - கன்னியாகுமரி இடையே சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
15 April 2025 7:59 AM
குமரி மாவட்ட கோவில்களில் சித்திரை விஷு கனி காணல் நிகழ்ச்சி- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற விஷு பண்டிகையில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதத்துடன் கைநீட்டம் எனப்படும் அன்பளிப்பு வழங்கப்பட்டது.
14 April 2025 11:09 AM
கன்னியாகுமரி திருப்பதி கோவிலில் நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்
தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி பக்தர்களுக்கு விற்பனை செய்வதற்காக திருப்பதியில் இருந்து ௭ ஆயிரம் லட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
13 April 2025 10:03 AM
கன்னியாகுமரி: கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு 5 நாட்கள் தடை
கண்ணாடி பாலத்தை பார்வையிட வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
13 April 2025 3:26 AM
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை
பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
12 April 2025 5:46 PM
16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: வாலிபர் மீது போக்சோ வழக்கு
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
11 April 2025 7:29 PM
சென்னை- கன்னியாகுமரி சிறப்பு ரெயில் அறிவிப்பு
சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
10 April 2025 1:46 AM
இளம்பெண்ணை கிண்டல் செய்த என்ஜினீயரிங் மாணவனுக்கு அரிவாள் வெட்டு - அதிர்ச்சி சம்பவம்
என்ஜினீயரிங் மாணவன் மைதானத்தில் கிரிக்கெட் விளையாட சென்றார்.
8 April 2025 1:31 AM
வார விடுமுறை: கன்னியாகுமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்
வார விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
6 April 2025 2:59 AM