கண்மாயில் சிக்கிய பள்ளி மாணவி... காப்பாற்ற குதித்த இளம்பெண்களுக்கு நேர்ந்த விபரீதம்
தூத்துக்குடி அருகே, இரு இளம் பெண்கள் கண்மாயில் குளிக்க சென்ற போது, நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 Jan 2024 10:44 PM ISTமயிலாடும்பாறை அருகேகண்மாயில் மண் அள்ளும் கும்பல்
மயிலாடும்பாறை அருகே கண்மாயில் மண் அள்ளும் கும்பலை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
16 Oct 2023 12:15 AM ISTமழையால் கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
வெம்பக்கோட்டை பகுதிகளில் தொடர்மழையினால் கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
15 Oct 2023 2:13 AM ISTதமிழகத்தில் 3,422 கண்மாய்கள் முற்றிலும் வறண்டுவிட்டன
தமிழகத்தில் 3,422 கண்மாய்கள் முற்றிலும் வறண்டுவிட்டன என்றும், 469 கண்மாய்களில் மட்டுமே முழுமையாக நீர் இருப்பு உள்ளதாகவும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
10 Oct 2023 12:43 AM ISTஏத்தநாடு கண்மாய் மதகுகள் சீரமைக்கப்படுமா?
475 ஏக்கர் பாசன வசதி இல்லை. வயல்களில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் ஏத்தநாடு கண்மாய் மதகுகளை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
9 Oct 2023 11:20 PM ISTகண்மாயில் மூழ்கி மாணவன் பலி
திருச்சுழி அருகே கண்மாயில் மூழ்கி மாணவன் பலியானான்.
4 Oct 2023 2:43 AM ISTகம்பம் அருகேகுப்பை தொட்டியாக மாறி வரும் கண்மாய்
கம்பம் அருகே கேசவபுரம் கண்மாய் மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் கண்மாய் குப்பை தொட்டியாக மாறி வருகிறது.
3 Oct 2023 12:15 AM ISTநிரம்பி வரும் கண்மாய்
விருதுநகர் அருகே உள்ள பெரிய பேராலி கண்மாய் நிரம்பி வருகிறது.
29 Sept 2023 2:17 AM ISTரூ.50 கோடியில் வண்டியூர் கண்மாய் அழகுப்படுத்தும் பணி -அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தனர்
ரூ.50 கோடி செலவில், வண்டியூர் கண்மாய் அழகுப்படுத்தப்படுகிறது. அதற்கான பணியினை அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
17 July 2023 2:31 AM ISTஅணை, கண்மாய்களில் ரூ.15 கோடியில் பணிகள்; ஆய்வு கூட்டத்தில் தகவல்
பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் அணைகள், கண்மாய்களில் ரூ.15 கோடியில் பணிகள் நடந்ததாக திண்டுக்கல்லில் நடந்த ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
27 Feb 2023 1:00 AM IST