
கங்கனா ரனாவத்தின் 'எமர்ஜென்சி' படம் வெளியாவதில் சிக்கல் - என்ன காரணம் தெரியுமா?
'எமர்ஜென்சி' படத்தில் இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார்.
2 Sept 2024 8:33 AM
விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சை கருத்து; ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசிய கங்கனா
விவசாயிகள் போராட்டம் குறித்த கங்கனாவின் கருத்தை பா.ஜனதா கண்டித்த நிலையில், இன்று ஜே.பி.நட்டாவை கங்கனா ரணாவத் சந்தித்து பேசினார்.
29 Aug 2024 10:21 AM
விவசாயிகள் போராட்டம் சர்ச்சை கருத்து: கங்கனாவுக்கு பா.ஜனதா கட்டுப்பாடு
விவசாயிகள் போராட்டம் குறித்த கங்கனாவின் சர்ச்சை கருத்தை பா.ஜனதா கண்டித்துள்ளது.
26 Aug 2024 1:14 PM
கங்கனாவின் 'எமர்ஜென்சி' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
கங்கனா ரனாவத்தின் 'எமர்ஜென்சி' படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
26 Aug 2024 9:38 AM
ரன்பீர் கபூர், அக்சய் குமார் மற்றும் கான்களின் படங்களை நிராகரித்தது ஏன்? - பகிர்ந்த கங்கனா ரனாவத்
கான்களின் படங்களை நிராகரித்தது ஏன்? என்பதற்கு கங்கனா ரனாவத் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
19 Aug 2024 3:18 AM
3 கான்களையும் ஒரே படத்தில் இயக்க ஆசை - கங்கனா ரனாவத்
எனக்கு மிகவும் பிடித்த இர்பான் கானை இயக்க முடியாமல் போனது வருத்தமாக உள்ளதாக கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.
14 Aug 2024 11:57 AM
'இந்தியாதான் இந்திரா...'- கங்கனா ரனாவத்தின் 'எமர்ஜென்சி' பட டிரெய்லர் வைரல்
'எமர்ஜென்சி' படம் அடுத்த மாதம் 6-ம் தேதி வெளியாக உள்ளது.
14 Aug 2024 11:51 AM
ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர் - கங்கனா ரணாவத்
தேசத்தின் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்க ராகுல் காந்தி எல்லா முயற்சிகளையும் செய்கிறார் என்று கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
13 Aug 2024 6:03 AM
கங்கனா ரணாவத்தின் வெற்றிக்கு எதிராக ஐகோர்ட்டில் மனு
இமாசல பிரதேசத்தில் மண்டி தொகுதிக்கான மக்களவை தேர்தலில், கங்கனா ரணாவத்தின் வெற்றியை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் நேகி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
24 July 2024 2:03 PM
கன்வார் யாத்திரை உத்தரவு குறித்த நடிகர் சோனு சூட் பதிவுக்கு கங்கனா ரணாவத் பதிலடி
கன்வார் யாத்திரை உத்தரவு குறித்த நடிகர் சோனு சூட் பதிவுக்கு கங்கனா ரணாவத் பதிலளித்துள்ளார்.
20 July 2024 2:23 PM
டிரம்பை கொல்ல இடதுசாரிகள் முயற்சி - பா.ஜ.க எம்.பி கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு
டொனால்டு டிரம்ப் மீதான கொலை முயற்சி குறித்த பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பா.ஜ.க எம்.பி. கங்கனா ரனாவத் பதிவிட்டுள்ளார்.
15 July 2024 11:32 AM
தொகுதி மக்கள் என்னை சந்திக்க வேண்டும் என்றால் ஆதார் கட்டாயம் - கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்தின் இந்தக் கருத்தைக் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
12 July 2024 10:51 AM