கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்கிரஸ் மவுனம் காப்பது ஏன்? ஜே.பி.நட்டா கேள்வி
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற உள்ள பா.ஜ.க. போராட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு ஜே.பி.நட்டா அழைப்பு விடுத்துள்ளார்.
24 Jun 2024 5:04 PM ISTகள்ளக்குறிச்சிக்கு சென்ற சாட்டை துரைமுருகனை தாக்க முயற்சி - வைரல் வீடியோ
அரசியல் கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சியில் குவிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
21 Jun 2024 7:54 PM ISTகள்ளக்குறிச்சி சம்பவம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்
21 Jun 2024 5:52 PM ISTகள்ளச்சாராய உயிரிழப்புகள்: சி.பி.ஐ. விசாரணை தேவை - ராமதாஸ்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்த விசாரணையை சி.பி.ஐ.யிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
21 Jun 2024 11:56 AM ISTகள்ளக்குறிச்சி சம்பவம்போல் மேலும் ஒரு சம்பவம் நடைபெற கூடாது - மதுரை ஐகோர்ட்டு கருத்து
கள்ளக்குறிச்சி சம்பவம்போல் மேலும் ஒரு சம்பவம் நடைபெற கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
20 Jun 2024 8:46 PM ISTவிஷ சாராய மரணம்: திமுக அரசை கண்டித்து 24-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
20 Jun 2024 7:04 PM ISTவிஷ சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - அண்ணாமலை
விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாஜக சார்பில் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
20 Jun 2024 3:48 PM ISTவிஷ சாராய விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
கள்ளச்சாராய விற்பனை மற்றும் மரணம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
20 Jun 2024 11:22 AM ISTகள்ளச்சாராயம் எந்த பகுதியிலிருந்து வந்தாலும், அதை கட்டுப்படுத்த வேண்டும் - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
கள்ளச்சாராயம் எந்த பகுதியிலிருந்து வந்தாலும், அதை கட்டுப்படுத்த வேண்டும் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
17 May 2023 11:30 AM IST