
பெரியார் நினைவு நாளையொட்டி நன்றி அறிவிப்பு எழுச்சி கூட்டங்கள் - கி.வீரமணி அறிவிப்பு
டிசம்பர் வைக்கம் உணர்வு சமத்துவ, சுயமரியாதை புரங்களாக மாறட்டும் என கி.வீரமணி தெரிவித்துள்ளார்
15 Dec 2024 11:43 PM
'எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மைதான் பா.ஜ.க.விற்கு பலம்' - கி.வீரமணி
பா.ஜ.க. புதிய ஜனநாயக தத்துவத்தை உருவாக்கியிருக்கிறது என கி.வீரமணி தெரிவித்தார்.
15 Dec 2024 2:15 PM
தமிழக மீனவர்களை மொட்டையடித்து அவமானப்படுத்திய இலங்கை அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - கி.வீரமணி
தமிழக மீனவர்களை மொட்டையடித்து அவமானப்படுத்திய இலங்கை அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக கி.வீரமணி தெரிவித்துள்ளர்.
24 Sept 2024 8:34 AM
கள்ளச்சாராய உயிரிழப்பு: உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள முதல்-அமைச்சரின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கவை - கி.வீரமணி
கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த சம்பவத்தில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள முதல்-அமைச்சரின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கவை என்று கி.வீரமணி கூறியுள்ளார்.
20 Jun 2024 11:09 AM
'ஹிந்துத்துவ இந்தியா'வாகி வருவதை தடுத்து 'திராவிட இந்தியா'வாக மாற்ற வேண்டும் - கி.வீரமணி வலியுறுத்தல்
மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்க மற்றொரு தந்திர முறை; நிதி தராமல் மாநில ஆட்சியின் குரல்வளையை நெரித்தல் என்று கீ.விரமணி தெரிவித்துள்ளார்.
20 Jan 2024 5:45 PM
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை கவர்னர் சந்தித்தது ஏன்? கி.வீரமணி கேள்வி
முறைகேடு புகாரில் சிக்கிய சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை கவர்னர் சந்தித்தது ஏன்? என்று கோவையில் கி.வீரமணி கேள்வி எழுப்பினார்.
11 Jan 2024 10:08 PM
10 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் கோர்ட்டு தீர்ப்பு: கி.வீரமணி வரவேற்பு
பொருளாதார அளவுகோலை இடஒதுக்கீட்டில் திணிப்பது சட்டப்படி தவறானது என்பது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மூலம் விளங்கிவிட்டது.
9 Jan 2024 6:38 PM
'பா.ஜ.க.வினர் தோல்வியில் இருந்து தப்பிக்க சமூக நீதியை தேடி வருகிறார்கள்' - கி.வீரமணி
சாதியால் வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களைப் பற்றி பா.ஜ.க.வினருக்கு திடீர் கவலை வந்துவிட்டது என கி.வீரமணி விமர்சித்துள்ளார்.
28 Oct 2023 6:42 PM
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று பேசும் மத்திய அரசு ஒரே நதிநீர் இணைப்பு சட்டத்தை கொண்டு வரலாம் - கி.வீரமணி
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று பேசும் மத்திய அரசு ஒரே நதிநீர் இணைப்பு சட்டத்தை கொண்டு வரலாம் என கி.வீரமணி கூறியுள்ளார்.
10 Oct 2023 1:17 PM
ஜனநாயக யுத்தத்தில் இந்தியா கூட்டணியை பலப்படுத்துவோம் - கி.வீரமணி அறிக்கை
ஜனநாயக யுத்தத்தில் இந்தியா கூட்டணியை பலப்படுத்துவோம் என்று கி.வீரமணி அறிக்கை வெளியிட்டார்.
3 Aug 2023 8:43 PM
மணிப்பூர் கலவரம் உலக அரங்கில் இந்தியாவை தலைக்குனிய செய்துவிட்டது - கி.வீரமணி விமர்சனம்
மணிப்பூர் கலவரம் உலக அரங்கில் இந்தியாவை தலைக்குனிய செய்துவிட்டது என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
21 July 2023 2:55 PM
'தமிழக கவர்னரே வெளியேறு' இயக்கம் நடத்த திட்டம் - கி.வீரமணி
'தமிழக கவர்னரே வெளியேறு' என்ற முழக்கத்தை முன்வைத்து இயக்கம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தி.க. தலைவர் கி.வீரமணி கூறினார்.
12 July 2023 7:15 PM