
அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவிப்பு
எஞ்சியிருக்கும் பதவிக்காலத்தில் தனது கடமைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவேன் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
21 July 2024 6:32 PM
ஜனநாயகத்திற்காக தோட்டாவை எதிர்கொண்டேன் - டொனால்டு டிரம்ப்
ஜனநாயகத்திற்காக தோட்டாவை எதிர்கொண்டேன் என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
21 July 2024 8:17 AM
மனைவி என நினைத்து வேறொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்ற ஜோ பைடன்
ஜோ பைடன் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
19 July 2024 9:49 PM
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா - வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
லாஸ் வேகாசில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
18 July 2024 12:52 AM
அமெரிக்க துணை அதிபர் வேட்பாளரின் இந்திய வம்சாவளி மனைவி யார்? வெளியான ருசிகர தகவல்
அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக குடியரசு கட்சி சார்பில் ஜேம்ஸ் டேவிட் வென்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
16 July 2024 11:55 AM
டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தியது யார்? என்று எங்களுக்கு தெரியும்: ஜோ பைடன் தகவல்
டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தியவரின் நோக்கம் தெரியவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.
15 July 2024 8:51 PM
துப்பாக்கி சூடு தாக்குதலில் இருந்து தப்பியது குறித்து டொனால்டு டிரம்ப் கூறியது என்ன?
துப்பாக்கி சூடு தாக்குதலில் இருந்து தப்பிய டொனால்டு டிரம்ப் சம்பவத்திற்குபின் முதல்முறையாக பேட்டி அளித்துள்ளார்.
15 July 2024 11:41 AM
துப்பாக்கி சூடு தாக்குதலின்போது சிறு அசைவால் உயிர் தப்பிய டிரம்ப் - பரபரப்பு வீடியோ
துப்பாக்கி சூடு தாக்குதலில் டொனால்டு டிரம்பின் காதில் காயம் ஏற்பட்டது.
14 July 2024 2:03 PM
அமெரிக்காவில் இதுபோன்ற வன்முறைகளுக்கு இடமில்லை - ஜோ பைடன்
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
14 July 2024 12:40 AM
டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கி சூடு - பெரும் பரபரப்பு
பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
13 July 2024 11:54 PM
ஜெலன்ஸ்கியை 'அதிபர் புதின்' என அழைத்த ஜோ பைடன்
நேட்டோ மாநாட்டில் ஜெலன்ஸ்கியை ‘அதிபர் புதின்’ என்று ஜோ பைடன் அழைத்தது பேசுபொருளாகியுள்ளது.
12 July 2024 5:16 PM
'அதிபர் தேர்தலுக்கான போட்டியில் ஜோ பைடன் நீடிப்பார் என நம்புகிறேன்' - டிரம்ப்
அதிபர் தேர்தலுக்கான போட்டியில் ஜோ பைடன் நீடிப்பார் என்று நம்புவதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
9 July 2024 11:15 AM