டாக்டர்கள் போராட்டம் எதிரொலி: ஜிப்மர் ஆஸ்பத்திரியில் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்கும் நேரம் மாற்றம்
அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும் ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
19 Aug 2024 7:53 AM ISTபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு வரும் 28ம் தேதி இயங்காது என அறிவிப்பு
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு வரும் 28ம் தேதி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
25 Sept 2023 7:16 PM IST"புதுச்சேரி உலக அளவில் தனித்துவமான முத்திரை பதித்துள்ளது" - ஜனாதிபதி திரவுபதி முர்மு புகழாரம்
புதுச்சேரி உலக அளவில் தனித்துவமான முத்திரை பதித்துள்ளது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.
8 Aug 2023 8:23 AM ISTஜிப்மர் மருத்துவமனையில் குறிப்பிட்ட வகை நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு கட்டணம் என்ற அறிவிப்பு நிறுத்திவைப்பு
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் குறிப்பிட்ட வகை நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு கட்டணம் என்ற அறிவிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
11 May 2023 1:47 PM ISTஜிப்மரில் மாத்திரை, மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு? - அவதியுறும் நோயாளிகள்
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் போதுமான மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 Sept 2022 9:55 PM ISTதொடரும் மருந்து பற்றாக்குறை: இல்லாத மருந்தை வெளியில் வாங்கவும் - ஜிப்மர் மருத்துவமனை அறிக்கை
புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனையில் கையிருப்பில் உள்ள மருந்துகளை மட்டும் பரிந்துரைக்க அனைத்து துறைகளின் மருத்துவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
22 Sept 2022 11:52 AM IST