ஜார்கண்டில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் பலி
ஜார்கண்டில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.
14 Dec 2024 11:38 AM ISTஹேமந்த் சோரன் மந்திரிசபை விஸ்தரிப்பு ; 11 பேர் புதிதாக பதவியேற்பு
ஜார்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசில் 11 பேர் இன்று மந்திரிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.
5 Dec 2024 5:08 PM ISTஜார்கண்டில் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் பலி
ஜார்கண்டில் லாரி மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.
5 Dec 2024 1:26 PM ISTபெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 - ஹேமந்த் சோரன் அறிவிப்பு
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றது.
29 Nov 2024 8:12 AM ISTஜார்கண்ட் முதல்-மந்திரியாக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்
ஜார்கண்ட் முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் பதவியேற்றுக் கொண்டார்.
28 Nov 2024 4:37 PM ISTதனி விமானத்தில் ஜார்கண்ட் புறப்பட்ட உதயநிதி ஸ்டாலின்
ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தனி விமானம் மூலம் ராஞ்சி புறப்பட்டார் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
28 Nov 2024 2:55 PM ISTஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த்சோரன் பதவியேற்பு விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி பங்கேற்பு
இன்று மாலை நடைபெறும் பதவியேற்பு விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.
28 Nov 2024 8:18 AM ISTஜார்கண்ட் முதல் மந்திரியாக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்பு
ஜார்க்கண்ட் முதல் மந்தியாக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்கிறார்.
28 Nov 2024 5:36 AM ISTபிரதமர் மோடியுடன் ஹேமந்த் சோரன் சந்திப்பு
டெல்லி சென்ற முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், அங்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்
26 Nov 2024 11:25 PM ISTஜார்கண்ட் முதல்-மந்திரியாக நாளை மறுநாள் பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்
இன்று மாலை 4 மணிக்கு கவர்னரை சந்திக்கும் ஹேமந்த் சோரன், ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.
24 Nov 2024 1:09 PM ISTஜார்கண்ட் தேர்தல்: முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் முன்னிலை
ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் பர்ஹைத் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.
23 Nov 2024 4:01 PM ISTஜார்கண்ட் தேர்தல்: ஹேமந்த் சோரன் மனைவி பின்னடைவு
ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா 18,940 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
23 Nov 2024 11:51 AM IST