முதல் முறையாக மத்திய மந்திரி ஆனார் குமாரசாமி
நாடாளுமன்ற தேர்தலில், மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட குமாரசாமி, காங்கிரஸ் வேட்பாளரை 2.84 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
9 Jun 2024 8:12 PM ISTகர்நாடக நிலவரம்: பா.ஜ.க.-16, காங்கிரஸ்-10, ஜே.டி.(எஸ்.)-2 முன்னிலை; பிரஜ்வல் ரேவண்ணா பின்னடைவு
பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய பிரஜ்வல் ரேவண்ணா 36 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயாஸ் எம். பட்டேல் 43,719 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
4 Jun 2024 4:21 PM ISTபிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: டி.கே.சிவக்குமார் ரூ. 100 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார் - பா.ஜ.க. தலைவர் குற்றச்சாட்டு
பிரஜ்வல் ரேவண்ணா வீடியோக்களை வெளியிட டி.கே.சிவக்குமார் தனக்கு ரூ. 100 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக பா.ஜ.க. தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
18 May 2024 3:29 PM ISTபாலியல் சர்ச்சை; பிரஜ்வல் ரேவண்ணாவை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய குமாரசாமி முடிவு
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார்கள் பா.ஜனதா-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி கட்சிகளுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது
29 April 2024 6:47 PM ISTமாண்டியா தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வேட்புமனு தாக்கல்
ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் மாண்டியா தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
4 April 2024 12:41 PM ISTகர்நாடகத்தில் போட்டியிடும் ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர்கள் யார் யார்?
கர்நாடகாவில் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.
30 March 2024 2:12 PM ISTநான் அணிந்திருந்தது புலி நகத்துடன் கூடிய தங்க சங்கிலி இல்லை; நிகில் குமாரசாமி விளக்கம்
நான் அணிந்திருந்தது புலி நகத்துடன் கூடிய தங்க சங்கிலி இல்லை என்று நிகில் குமாரசாமி விளக்கம் அளித்துள்ளார்.
26 Oct 2023 12:15 AM IST'இனிமேலும் குமாரசாமியின் பேச்சை சகித்துக்கொள்ள முடியாது'; டி.கே.சிவக்குமார் ஆவேசம்
இனிமேலும் குமாரசாமியின் பேச்சை சகித்துக் கொள்ள முடியாது என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
26 Oct 2023 12:15 AM ISTகனகபுரா பெங்களூருவில் சேர்க்கப்படுகிறதா?; டி.கே.சிவக்குமாருக்கு குமாரசாமி கண்டனம்
கனகபுரா பெங்களூருவில் சேர்க்கப்படும் என்று கூறியுள்ள துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
25 Oct 2023 12:15 AM ISTஜனதாதளம் (எஸ்) தலைவர் சி.எம்.இப்ராகிம் நீக்கமா?
பா.ஜனதா கூட்டணிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ஜனதா தளம் (எஸ்) தலைவர் சி.எம்.இப்ராகிமை கட்சியை விட்டு நீக்கியதாக தேவேகவுடா பெயரில் கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது.
19 Oct 2023 3:24 AM ISTகுமாரசாமியை கட்சியில் இருந்து நீக்கினால் ஜனதாதளம்(எஸ்) நன்றாக இருக்கும்; எச்.விஸ்வநாத் எம்.எல்.சி. தாக்கு
குமாரசாமியை கட்சியில் இருந்து நீக்கினால் ஜனதாதளம்(எஸ்) கட்சி நன்றாக இருக்கும் என்று எச்.விஸ்வநாத் எம்.எல்.சி. கடுமையாக தாக்கி பேசினார்.
18 Oct 2023 3:27 AM IST"பா.ஜனதா-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி புனிதமற்றது"- சித்தராமையா பேட்டி
பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி புனிதமற்றது என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.
7 Oct 2023 3:57 AM IST