பி.சி.சி.ஐ.-க்கு இடைக்கால செயலாளர் நியமனம்
பி.சி.சி.ஐ.-ன் செயலாளராக இருந்த ஜெய் ஷா தற்போது ஐ.சி.சி. தலைவராகியுள்ளார்.
9 Dec 2024 3:56 PM ISTசாம்பியன்ஸ் டிராபி கோப்பையை ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் கொண்டு செல்ல பாகிஸ்தானுக்கு தடை
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த செயலுக்கு ஜெய் ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.
15 Nov 2024 7:04 PM ISTகம்பீரிடம் அப்படி சொல்வதற்கு நான் யார்..? - ஜெய்ஷா பேட்டி
கம்பீர் 3 வகையான இந்திய அணிக்கும் பயிற்சியாளராக செயல்பட விருப்பம் தெரிவித்ததாக ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
17 Aug 2024 4:40 AM ISTஐ.சி.சி.யின் தலைவராக ஜெய் ஷாவுக்கு வாய்ப்பா..? வெளியான தகவல்
ஐ.சி.சி. யின் தலைவராக இருக்கும் நியூசிலாந்தின் கிரேக் பார்கிளேவின் பதவி காலம் டிசம்பருடன் முடிவடைகிறது.
18 July 2024 2:20 PM ISTவிராட் மற்றும் ரோகித் இன்னும் 2 ஐ.சி.சி. தொடர்களில் விளையாடுவார்கள் - பி.சி.சி.ஐ. செயலாளர்
ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் சீனியர் வீரர்கள் கவனத்தை திருப்பியுள்ளதாக ஜெய் ஷா கூறியுள்ளார்.
1 July 2024 2:15 PM ISTபி.சி.சி.ஐ. செயலாளராக என்னுடைய மிகப்பெரிய சாதனை அதுதான் - ஜெய் ஷா பெருமிதம்
2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது ஐ.பி.எல். தொடரை வெற்றிகரமாக நடத்தியது பி.சி.சி.ஐ. செயலாளராக தாம் செய்த சாதனை என்று ஜெய் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
17 May 2024 4:29 PM ISTரிஷப் பண்ட் 20 ஓவர் உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவார் - ஜெய் ஷா தகவல்
ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் பணியை சிறப்பாக செய்யும் பட்சத்தில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் விளையாட முடியும் என்று ஜெய் ஷா கூறினார்.
12 March 2024 7:34 AM ISTஒரே மாநிலத்தில் பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் - பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா
டபிள்யூ.பி.எல். தொடரின் 2-வது சீசன் அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி 2 அல்லது 3-வது வாரத்தில் தொடங்கும்.
11 Dec 2023 11:44 AM ISTகாயத்தில் இருந்து மீண்டு வருவதற்காக ஹர்திக் பாண்ட்யா கடினமாக உழைத்து வருகிறார் - ஜெய் ஷா
கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகினார்.
10 Dec 2023 4:36 AM ISTமும்பையில் கிரிக்கெட் போட்டிகளின்போது வாண வேடிக்கை ரத்து - ஜெய்ஷா
டெல்லியை விட மும்பையின் பல பகுதிகளில் சில நாட்களாகவே காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.
1 Nov 2023 11:25 AM IST"சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது..."-ஷாஹித் அப்ரிடி
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்த தயாராக உள்ளது என ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
8 Sept 2023 1:29 PM ISTஇந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடரை புறக்கணிக்க பாகிஸ்தான் அணி முடிவு?
ஆசிய கோப்பை போட்டியில் விளையாட இந்திய அணி,பாகிஸ்தான் செல்லாது என ஜெய்ஷா இன்று தெரிவித்து இருந்தார்.
18 Oct 2022 11:09 PM IST