ஜாபர் சாதிக்கின் கருப்பு பணத்தை, வெள்ளையாக்க தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் உதவி - அண்ணாமலை குற்றச்சாட்டு
ஜாபர் சாதிக்கின் கருப்பு பணத்தை, வெள்ளையாக்க தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் மறைமுகமாக உதவி செய்துள்ளது என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
16 Dec 2024 4:02 PM ISTஜாபர் சாதிக் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு
அமலாக்கத்துறை கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜாபர் சாதிக்கின் மேல்முறையீட்டு மனு தள்ளிவைக்கப்பட்டது.
19 Oct 2024 8:02 AM ISTஜாபர் சாதிக் மேல்முறையீட்டு மனு விசாரணை தள்ளிவைப்பு
ஜாபர் சாதிக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை சுப்ரீம்கோர்ட்டு தள்ளிவைத்துள்ளது.
2 Oct 2024 1:14 AM ISTஜாபர் சாதிக்கின் கூட்டாளிகள் 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன்
ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகள் 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.
25 Sept 2024 1:30 AM ISTஜாபர் சாதிக் வழக்கு: இயக்குனர் அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
18 Sept 2024 5:50 PM ISTசிறையில் அடைத்ததை எதிர்த்து ஜாபர் சாதிக் தாக்கல் செய்த மனு: தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தடைசட்ட வழக்கில் சிறையில் அடைத்ததை எதிர்த்து ஜாபர் சாதிக் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
11 Sept 2024 11:25 PM ISTஜாபர் சாதிக்கின் ரூ.55 கோடி சொத்துக்கள் பறிமுதல் - அமலாக்கத்துறை நடவடிக்கை
ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
5 Sept 2024 6:25 PM ISTஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
12 Aug 2024 4:30 PM ISTஅமலாக்கத்துறையினர் டார்ச்சர் செய்தார்களா.? என்று கேட்ட நீதிபதி: ஜாபர் சாதிக் சொன்ன பதில்
வரும் 29-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, புழல் சிறையில் ஜாபர் சாதிக் அடைக்கப்பட்டார்.
24 July 2024 12:35 AM ISTஜாபர் சாதிக் வழக்கு: அமலாக்கத்துறைக்கு பறந்த உத்தரவு... ஐகோர்ட் அதிரடி
சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.
23 July 2024 3:28 AM ISTஜாபர் சாதிக்கை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி
ஜாபர் சாதிக்கை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 July 2024 5:43 PM ISTபோதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்குக்கு ஜாமீன்
போதை பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.
12 July 2024 12:31 PM IST