நல்லவர்களால் இந்த உலகம் நன்மை பெறட்டும்
நல்லவர்கள் நம்மை விட்டுச் சென்றால் அது நமக்கு கவலை தரும். தீயவர்கள் மரணமானால் அது உலகத்திற்கும், உலக மக்களுக்கும் நிம்மதி தரும் ஓய்வாகும்.
5 Oct 2023 5:07 PM ISTஇஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறி
உலகில் பல்வேறு மதங்கள் இருக்கின்றன.அவற்றில் இஸ்லாமும் ஒன்று என்பதுதான் பொதுவான கருத்தாகும்.
8 Aug 2023 4:04 PM ISTமனிதர்களை தவறுகள் செய்யத் தூண்டுவது எது?
பாவங்கள் எதுவுமே செய்யாத மனிதர்கள் யாரும் உண்டா?.இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் கள்ளம், கபடமில்லாத உள்ளத்துடன்,...
25 July 2023 1:23 PM ISTநோன்பு பெருநாள் தர்மம்
பொருளாதாரத்தை இஸ்லாம் பரவலாக்கிட முன் வைத்த யோசனைதான் ‘ஸதகா’ எனும் தர்ம நிதி வழங்கலும், ‘ஜகாத்’ எனும் கட்டாய ஏழைவரி செலுத்துதலும் ஆகும்.
18 April 2023 5:58 PM ISTதர்மத்தில் சிறந்தது புனித ரமலானில் வழங்கப்படும் தர்மமே
நபி (ஸல்) அவர்கள் முதற்கொண்டு நல்லோர்கள் வரை நோன்பு நோற்ற நிலையில் கொடையளிப்பதையும், அன்ன தானம் வழங்குவதையும், சிறந்த செயலாக கருதினார்கள். புனித ரமலானில் அனைத்து ஏழை எளியோருக்கும் அன்ன தானம், நீர் தானம், பொருளுதவி, நிதியுதவி செய்வோம்.
4 April 2023 5:55 PM ISTஇலக்கற்ற வாழ்வு வாழ்வல்ல
முஸ்லிமாக வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் ஓர் உன்னத லட்சியம் இருந்தாக வேண்டும். சக மனிதனுக்கு பயனுள்ள வகையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்பவர் தான் லட்சிய வழ்வு வாழ்கிறார்.
24 Feb 2023 3:04 PM ISTவெற்றிகள் உங்களைத் தேடி வரவேண்டுமா?
தன்னம்பிக்கை மிக முக்கியம், அத்துடன் பிரார்த்தனையும் மிக அவசியம். இந்தப் பிரபஞ்சத்தையும், அதில் உள்ள கோடான கோடி உயிரினங்களையும் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கும் ஏக இறைவனிடம் கையேந்துங்கள்.
16 Feb 2023 9:00 PM ISTதூய வாழ்வும், தீய வாழ்வும்
இந்த உலகில் தீய வழியில் வாழ்வது மிக மிக எளிது. ஆனால், நாளை மறுமையில் அவ்வாறு வாழ முடியாது. இங்கு தீய வழியில் சுகம் அனுபவித்தால் அங்கு நிரந்தரமாக துன்பங்களில் மனிதன் சிக்கித் தவிப்பான்.
6 Dec 2022 2:04 PM ISTஇஸ்லாம்: சமூக நல்லிணக்கம் காப்போம்
‘இஸ்லாம்’, ‘முஸ்லிம்’ என்ற அரபுச்சொல்லிற்கு கூட முறையே ‘நிம்மதியைத் தருதல்’ என்றும், ‘நிம்மதியைத் தருபவர்’ என்றும் தான் பொருள்.
29 Nov 2022 2:48 PM ISTஇஸ்லாம்: மனித நேயம் வளர்ப்போம்...
இறை நம்பிக்கை என்பது இறைவனை வணங்குவதிலும், மற்ற ஏனையக் கடமைகளை செய்வதிலும் மட்டுமல்ல. அது பக்கத்து வீட்டுக்காரரின் பசியை போக்குவதிலும் இருக்கிறது என்ற மனித நேயத்தை நபிகளார் உலகிற்கு உணர்த்தியுள்ளார்கள்.
24 Nov 2022 2:50 PM ISTஅமைதியை விரும்பும் அழகிய மார்க்கம் இஸ்லாம்
இஸ்லாம் என்பது ‘ஸலாம்’ என்னும் வேர்ச்சொல்லில் இருந்து பிறந்தது ஆகும். ‘ஸலாம்’ என்பதின் அர்த்தம்- அமைதி, சாந்தி, சாந்தம் என்பதாகும். ‘இஸ்லாம்’ என்பது அன்பு, அமைதி, சாந்தி நிறைந்த மார்க்கமாகும்..
20 Oct 2022 2:28 PM ISTஇஸ்லாம்: அனுமதி பெறுவதன் சிறப்புகள்...
இஸ்லாத்தில் எந்த செயலையும் வரம்பு மீறி செய்வதற்கு இடமில்லை. எதைச் செய்தாலும் ஒரு வரம்புக்குள் கட்டுப்பட்டுதான் செய்ய வேண்டும். மேலும், இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது மற்றும் அனுமதிக்கப்படாதது ஆகிய இரண்டு விதமான வழிமுறைகள் உண்டு.
4 Oct 2022 2:41 PM IST