அனைத்து கிராமங்களிலும் குறைந்த கட்டணத்தில் அதிவேக இணையதள சேவை - தமிழக அரசு திட்டம்
அனைத்து கிராமங்களிலும் குறைந்த கட்டணத்தில் அதிவேக இணையதள சேவை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
8 Dec 2024 5:22 PM ISTஅசாமில் இன்று இணைய சேவை துண்டிப்பு
காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இணைய சேவை துண்டிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
15 Sept 2024 4:25 AM ISTவிவசாயிகள் பேரணி: அரியானாவில் 7 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம்
நாளை வரை இந்த தடை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Feb 2024 11:07 AM ISTவிவசாயிகள் போராட்டம்: அரியானாவில் இணைய சேவை துண்டிப்பு
அரியானாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும்நிலையில், 7 மாவட்டங்களில் இணையசேவையை மாநில அரசு துண்டித்துள்ளது.
10 Feb 2024 10:47 PM ISTசென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இணையதள சேவை முடக்கத்தால் 20 விமானங்கள் தாமதம் - 4 மணி நேரம் பயணிகள் தவிப்பு
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நேற்று அதிகாலையில் இணையதள சேவை திடீரென முடங்கியதால் 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் 4 மணி நேரத்துக்கும் மேலாக தவித்தனர்.
5 Oct 2023 2:16 PM ISTசென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இணையதள சேவை முடக்கத்தால் 20 விமானங்கள் தாமதம்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நேற்று அதிகாலையில் இணையதள சேவை திடீரென முடங்கியதால் 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் 4 மணி நேரத்துக்கும் மேலாக தவித்தனர்.
5 Oct 2023 3:14 AM ISTமணிப்பூரில் மீண்டும் இணைய சேவை தொடங்கியது
மணிப்பூரில் மீண்டும் இணைய சேவையை வழங்கி முதல்-மந்திரி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
23 Sept 2023 1:30 PM ISTஅரியானா வன்முறை: மொபைல் இணைய சேவைகளுக்கான தடை நீட்டிப்பு.!
அரியானா அரசு நூ மற்றும் பல்வால் மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைகளுக்கான தடையை ஆகஸ்ட் 8 வரை நீட்டித்துள்ளது.
6 Aug 2023 5:49 AM ISTதனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக இணைய சேவையில் களமிறங்கிய கேரள அரசு !
நாட்டிலேயே முதல் முறையாக கேரள அரசு 'கே.எப்.ஓ.என்' எனப்படும் இணைய சேவையை தொடங்கி உள்ளது. இதன் மூலம் மலிவான விலையில் இன்டர்நெட் சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளது.
9 Jun 2023 1:48 PM ISTஜம்மு காஷ்மீரில் தற்காலிகமாக முடங்கிய இணையசேவை
ஜம்மு காஷ்மீரில் பல பகுதிகளில் இணையசேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.
4 Oct 2022 2:06 PM ISTபிரதமர் திட்டத்தின் கீழ் ரேசன் கடைகள் மூலம் வை-பை இணைய சேவை
கிராமப்புறங்களில் எளிதாக இணைய சேவையை 'வை-பை' மூலம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார்.
3 July 2022 10:41 AM ISTகாஷ்மீரில் 2 நகரங்களில் இணையதள சேவை துண்டிப்பு
பதேர்வா மற்றும் கித்வார் நகரங்களில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது.
10 Jun 2022 7:59 PM IST