கனமழை எச்சரிக்கை : தென்காசி கலெக்டர் அறிவுறுத்தல்
தென்காசியில் டிசம்பர் 13-ம் தேதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
11 Dec 2024 7:20 AM ISTபுயல் எதிரொலி.. பொதுமக்கள் நாளை வெளியே செல்ல வேண்டாம் - அரசு அறிவுறுத்தல்
அதிகனமழையுடன் 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
29 Nov 2024 8:32 PM ISTவாக்கு எண்ணும் மையங்களில் தி.மு.க. முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்..? அடுக்கடுக்கான அறிவுரைகள்
வருகிற 4-ந்தேதி வாக்கு எண்ணும் மையங்களில் தி.மு.க. முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் அடுக்கடுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
2 Jun 2024 5:07 AM ISTசென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது எப்படி? - வழிமுறைகள் வெளியீடு
செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான வழிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
11 May 2024 5:13 PM IST'சாதி, மதம், மொழி அடிப்படையில் வாக்கு சேகரிக்கக் கூடாது' - அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
வழிபாட்டுத் தலங்களை தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
1 March 2024 7:58 PM IST'விதிகளை கடைப்பிடிக்காமல் விபத்து ஏற்பட்டால் மின் பணியாளர்களே பொறுப்பு' - மின்சார வாரியம்
பணிகளை தொடங்கும் முன்னர், மேற்பார்வை ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்களின் பயன்பாட்டை சரிபார்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Oct 2023 9:57 AM ISTபெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை; கமிஷனர் காமினி அறிவுறுத்தல்
பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர் காமினி அறிவுறுத்தியுள்ளார்.
27 Oct 2023 1:34 AM ISTபட்டாசு ஆலையில் தீ விபத்து எதிரொலி: பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அளிப்பதை உறுதி செய்ய போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
அரியலூர் பட்டாசு ஆலையில் தீ விபத்து எதிரொலியாக பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என வெடி தயாரிப்பு நிறுவன உரிமையாளர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் அறிவுரை வழங்கினார்.
11 Oct 2023 1:49 AM ISTமக்காச்சோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
20 Sept 2023 12:17 AM ISTஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
26 July 2023 1:04 AM ISTவாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வழிமுறைகள்
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் எந்த தகவலையும் இணையத்தின் மூலம் உடனடியாக பெற்றுவிடும் நிலை இருக்கிறது. புத்தகங்கள் கூட டிஜிட்டல் திரையில் காட்சிப்படுத்தப்படுகின்றன. அதனால் புத்தகங்களை கையில் எடுத்து வாசிக்கும் பழக்கம் குறைந்து கொண்டிருக்கிறது.
23 July 2023 9:31 AM ISTஆடி திருவாதிரை விழாவை சிறப்பாக நடத்த ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்; அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
ஆடி திருவாதிரை விழாவை சிறப்பாக நடத்த ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
4 July 2023 12:39 AM IST