பெஞ்சல் புயல் எதிரொலி: மின் நுகர்வோர் சேவை மையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு
பெஞ்சல் புயலை எதிர்கொள்வதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்னகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.
30 Nov 2024 4:08 PM ISTசோலையார் ஆற்றுப்பகுதியில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு
தண்ணீரில் மூழ்கி 5 மாணவர்கள் உயிரிழந்த சோலையார் ஆற்றுப்பகுதியில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
23 Oct 2023 1:00 AM ISTதிருக்கனூர் தீயணைப்பு நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு
திருக்கனூர் தீயணைப்பு நிலையத்திற்கு அமைச்சர் சாய்.சரவணன் குமார் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
14 Oct 2023 10:13 PM ISTபட்டாசு விபத்து நடந்த இடத்தில் லோக் அயுக்தா நீதிபதி நேரில் ஆய்வு
பெங்களூரு அருகே பட்டாசு விபத்து நடந்த பகுதியில் லோக் அயுக்தா நீதிபதி பி.எஸ்.பட்டீல் நேரில் ஆய்வு செய்தார். பட்டாசு விபத்துகளை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார்.
12 Oct 2023 3:46 AM ISTகரூர் பஸ்நிலையத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு
கரூர் பஸ்நிலையத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.
7 Oct 2023 12:15 AM ISTமழைக்கால நோய்கள் பரவுவதை தடுக்க நடவடிக்கை: காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாமில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு
காய்ச்சல் மற்றும் மழைக்கால நோய்கள் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் 104 காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
2 Oct 2023 2:36 PM IST"கானகத்திற்குள் கரூர்" திட்டத்தில் மரங்கள் பராமரிப்பு ஆய்வு
"கானகத்திற்குள் கரூர்" திட்டத்தில் மரங்கள் பராமரிப்பு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
23 Sept 2023 11:38 PM ISTதி.மு.க. இளைஞரணி கூட்டம் நடைபெறும் இடத்தை அமைச்சர் ஆய்வு
வேப்பூர் அருகே தி.மு.க. இளைஞரணி கூட்டம் நடைபெறும் இடத்தை அமைச்சர் சி.வெ.கணேசன் நேரில் ஆய்வு செய்தார்.
28 Aug 2023 12:15 AM ISTகொத்தடிமை தொழிலாளர் முறை குறித்து மாவட்ட கண்காணிப்பு குழு சிறப்பு ஆய்வு
கொத்தடிமை தொழிலாளர் முறை குறித்து மாவட்ட கண்காணிப்பு குழு சிறப்பு ஆய்வு செய்தனர்.
26 Aug 2023 11:41 PM ISTநந்தம்பாக்கம் வர்த்தக மைய பணிகளை தலைமைச்செயலாளர் ஆய்வு
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ரூ.308.75 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
20 Aug 2023 2:04 PM ISTகரூர்- ஈரோடு இடையே இரட்டை ரெயில்பாதை அமைப்பது குறித்து ஆய்வு
கரூர்- ஈரோடு இடையே இரட்டை ரெயில்பாதை அமைப்பது குறித்து ஆய்வு நடக்கிறது என சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா தெரிவித்தார்.
20 Aug 2023 12:18 AM IST