கொத்தடிமை தொழிலாளர் முறை குறித்து மாவட்ட கண்காணிப்பு குழு சிறப்பு ஆய்வு


கொத்தடிமை தொழிலாளர் முறை குறித்து மாவட்ட கண்காணிப்பு குழு சிறப்பு ஆய்வு
x

கொத்தடிமை தொழிலாளர் முறை குறித்து மாவட்ட கண்காணிப்பு குழு சிறப்பு ஆய்வு செய்தனர்.

கரூர்

கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ் தலைமையில், கரூர் மாவட்ட கண்காணிப்பு குழு மூலம் கரூர் மாவட்டம், மண்மங்கலம், செம்படாபாளையம், அய்யம்பாளையம் மற்றும் நஞ்சை புகழூர் ஆகிய பகுதிகளில் உள்ள 3 ஆடு மேய்க்கும் தொழில்கள் மற்றும் 2 விவசாய தொழில்கள் என 5 இடங்களில் கொத்தடிமை தொழிலாளர் முறை (ஒழித்தல்) சட்டத்தின் கீழ் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் கொத்தடிமை முறையில் தொழிலாளர் எவரும் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என கண்டறியப்பட்டது.


Next Story