சபரிமலை யாத்திரைக்காக பிரத்யேக வானிலை முன்னறிவிப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் நடவடிக்கை
சபரிமலை யாத்திரைக்காக பிரத்யேக வானிலை முன்னறிவிப்பு செய்யும் முறையை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
14 Nov 2024 5:17 PM ISTஅரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது
அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.
9 Oct 2024 12:21 PM ISTதமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை
நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 May 2024 10:10 AM IST'நடப்பாண்டு கோடைக்காலத்தின் தொடக்கத்திலேயே வெப்பம் அதிகரிக்கும்' - இந்திய வானிலை ஆய்வு மையம்
தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இயல்பை விட அதிகமான வெப்ப அலைகள் ஏற்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
1 March 2024 6:03 PM IST5 மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கடும் பனிப்பொழிவு - இந்திய வானிலை மையம் தகவல்
மிக்ஜம் புயல் தற்போது ஜார்கண்ட் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Dec 2023 10:52 AM ISTஅரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி - இந்திய வானிலை மையம் வெளியிட்ட தகவல்
அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Dec 2023 12:57 PM IST146 ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை மாற்றம்
வானிலையில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் வரும் மாதங்களிலும் கடுமையாக எதிரொலிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
10 March 2023 8:03 PM ISTநாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் மாநிலங்கள் பற்றிய அறிவிப்பு வெளியீடு
நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய கூடிய மாநிலங்கள் பற்றிய அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது.
19 Jun 2022 10:27 PM ISTதென்மேற்கு பருவமழை 3 நாட்கள் முன்னதாகவே கேரளாவில் தொடங்கியது - இந்திய வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு பருவமழை 3 நாட்கள் முன்னதாக கேரளாவில் இன்று தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
29 May 2022 2:35 PM IST