
'பிரபஞ்சத்தைப் பற்றிய புரிதலை இந்திய வேதங்கள் வழங்கியுள்ளன' - இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத்
பிரபஞ்சத்தைப் பற்றிய புரிதலை இந்திய வேதங்கள் வழங்கியதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
30 March 2025 2:07 PM
இந்தியாவில் இருந்து மியான்மரை சென்றடைந்த 60 டன்கள் நிவாரண பொருட்கள்
இந்தியாவில் இருந்து 60 டன்கள் நிவாரண பொருட்களுடன் அனுப்பி வைக்கப்பட்ட 2 சி-17 விமானங்களும் மியான்மரை சென்றடைந்தன.
30 March 2025 5:42 AM
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து கருத்து தெரிவித்த ஜோ ரூட்
இந்திய அணி வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.
29 March 2025 2:31 PM
இந்தியாவில் இருந்து மியான்மருக்கு 80 மீட்புப் படை வீரர்கள் அனுப்பி வைப்பு
இந்தியாவில் இருந்து மியான்மருக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் 80 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
29 March 2025 11:23 AM
மியான்மர் நிலநடுக்கம்: நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு இந்தியா நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளது.
28 March 2025 10:31 PM
'பாகிஸ்தானின் மதவெறி மனநிலையை இந்தியாவால் மாற்ற முடியாது' - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
பாகிஸ்தானின் மதவெறி மனநிலையை இந்தியாவால் மாற்ற முடியாது என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
28 March 2025 10:29 AM
ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படத்திற்கு இந்தியாவில் தடை
சந்தியா சூரி இயக்கி, கடந்த ஆண்டு வெளிநாடுகளில் திரையிடப்பட்ட படம், 'சந்தோஷ்'.
28 March 2025 4:20 AM
இந்திய கிரிக்கெட் வாரியம் நாளை ஆலோசனை
இந்திய அணியின் புதிய கேப்டனாக யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
28 March 2025 2:08 AM
சிலி அதிபர் அடுத்த வாரம் இந்தியா வருகை
5 நாள் அரசுமுறை பயணமாக சிலி அதிபர் அடுத்த வாரம் இந்தியா வருகிறார்.
28 March 2025 1:55 AM
இந்தியா ஒன்றும் ஓய்வு இல்லம் இல்லை; மக்களவையில் அமித்ஷா பரபரப்பு பேச்சு
நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்காற்ற இந்தியாவுக்கு வருபவர்கள், எப்போதும் வரவேற்கப்படுவார்கள் என மந்திரி அமித்ஷா பேசினார்.
27 March 2025 2:00 PM
பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் தற்கொலை
பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 March 2025 12:36 PM
சிலி நாட்டின் ஜனாதிபதி ஏப்ரல் 1-ந்தேதி இந்தியா வருகை
சிலி நாட்டின் ஜனாதிபதி போரிக், 5 நாள் இந்திய சுற்றுப்பயணத்தின்போது ஆக்ரா, மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களுக்கும் பயணம் மேற்கொள்வார்.
27 March 2025 11:50 AM