தமிழ்நாட்டில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி ஊக்கத்தொகை வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் ரூ.5,000 வீதம் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
25 Oct 2024 10:36 AM ISTகரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை - தமிழக அரசு அரசாணை
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.247 கோடியை ஒதுக்கியுள்ளது.
19 Oct 2024 3:22 PM ISTமாணவர்களுக்கு ஊக்கத்தொகை பெற்று தருவதாக மோசடி: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
மோசடி கும்பலிடம் ஏமாந்த சுமார் 10 பேர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
16 Oct 2024 6:18 PM ISTரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை
ரேஷன் கடை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் ஊக்கத்தொகை வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Jan 2024 3:46 PM ISTபோக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை - தமிழக அரசு அறிவிப்பு
2023- ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகைக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
11 Jan 2024 7:16 PM ISTஎஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் சிறப்பு மதிப்பெண் பெற்ற 707 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை - அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் சிறப்பு மதிப்பெண்கள் பெற்ற 707 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு ஊக்கத்தொகை வழங்கினார்.
13 Oct 2023 2:10 PM IST134 தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.2¼ கோடி ஊக்கத்தொகை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தேசிய போட்டிகளில் பதக்கம் வென்ற 134 தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.2¼ கோடியை ஊக்கத்தொகையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
5 Sept 2023 8:19 AM ISTதேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தியது தமிழக அரசு
தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு ஊக்கத்தொகையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
25 Aug 2023 9:08 PM ISTயுபிஎஸ்சி தேர்வர்கள் ஊக்கத்தொகைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
இன்று தொடங்கி வரும் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Aug 2023 10:43 AM IST'நான் முதல்வன்' திட்டத்தில் ஊக்கத்தொகை பெறுவதற்கான மதிப்பீடு தேர்வு - மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
ஊக்கத்தொகை பெறுவதற்கான மதிப்பீடு தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Aug 2023 7:23 PM ISTபாரம்பரிய நெல் விதை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை கலெக்டர் கார்மேகம் தகவல்
பாரம்பரிய நெல் விதை விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் கார்மேகம் கூறியுள்ளார்.
14 July 2023 1:00 AM ISTமாணவர்களுக்கு விரைவில் ஊக்கத்தொகை
புதுவையில் சர்வதேச போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விரைவில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
5 July 2023 10:43 PM IST