அடிப்படை வசதிகள் உடனுக்குடன் நிறைவேற்றி தரப்படும்
கள்ளக்குறிச்சி நகராட்சியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உடனுக்குடன் நிறைவேற்றி தரப்படும் என புதிதாக பொறுப்பேற்ற ஆணையர் மகேஸ்வரி கூறினார்.
2 Sept 2023 12:15 AM ISTவிவசாய கடன் தள்ளுபடியை உடனே அமல்படுத்த வேண்டும்
முதல்-அமைச்சர் அறிவித்த விவசாய கடன் தள்ளுபடியை உடனே அமல்படுத்த வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
23 Jun 2023 10:48 PM ISTசோதனை அடிப்படையில் தொடங்க இருக்கும் மீன் வியாபாரத்தை உடனே நிறுத்த வேண்டும்
அனிச்சம்பாளையம் அங்காடியில் சோதனை அடிப்படையில் தொடங்க இருக்கும் மீன் வியாபாரத்தை உடனே நிறுத்த வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மீன் வியாபாரிகள் மனு
28 May 2023 12:15 AM ISTவிவசாயிகளுக்கு இடையூறாக உள்ள கட்டிட இடிபாடுகளை உடனே அகற்ற வேண்டும்
அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளுக்கு இடையூறாக உள்ள கட்டிட இடிபாடுகளை உடனே அகற்ற வேண்டும் விழுப்புரம் கலெக்டருக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை
14 Jan 2023 12:15 AM IST