ரூர்கீ ஐ.ஐ.டி.யில் மாணவி நடனம்; வைரலான வீடியோவுக்கு குவியும் விமர்சனங்கள்
ரூர்கீ ஐ.ஐ.டி.யில் மாணவியின் நடனம் பற்றிய வீடியோ வைரலான நிலையில், இதனை புகழ்ந்தும், விமர்சித்தும் நெட்டிசன்கள் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
30 Oct 2024 9:10 AM ISTஐஐடி விடுதியில் மாணவன் சடலமாக மீட்பு - அதிர்ச்சி சம்பவம்
ஐஐடி விடுதியில் மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 Sept 2024 2:52 AM ISTகரக்பூர் ஐ.ஐ.டி.யில் கேரள மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்பு
கரக்பூர் ஐ.ஐ.டி. கல்லூரி விடுதியில் கேரள மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
17 Jun 2024 8:24 PM ISTநாளைய தினம் கல்வி பிரிவில் ஒரு குறிப்பிடத்தக்க நாளாக இருக்கும்: பிரதமர் மோடி
இந்த அனைத்து கல்வி திட்டங்களுக்கான மொத்த மதிப்பு ரூ.13,375 கோடி ஆகும்.
19 Feb 2024 11:22 PM ISTதற்கொலைகளை தடுக்க தமிழக அரசுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் - ஐ.ஐ.டி. இயக்குனர் தகவல்
ஐ.ஐ.டி.யில் தொடரும் மாணவர்களின் தற்கொலைகள் வருத்தமளிப்பதாக ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி தெரிவித்தார்.
27 April 2023 10:40 PM ISTசென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை
பி.டெக் படித்து வந்த கேதார் சுரேஷ் என்ற மாணவர், கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
21 April 2023 5:58 PM IST'முதல்வர் திறனறி தேர்வு திட்டம்' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
முதல்வர் திறனறி தேர்வு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
5 April 2023 7:27 PM IST80 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு : சென்னை ஐ.ஐ.டி.யில் 'சாரங்' கலாசார விழா தொடக்கம் 15-ந்தேதி வரை நடக்கிறது
சென்னை ஐ.ஐ.டி.யில் ‘சாரங்' கலாசார விழா நேற்று தொடங்கியது. 80 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் இந்த விழா, வருகிற 15-ந்தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது.
12 Jan 2023 1:48 PM ISTஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி.யில் சேர்ந்து படிப்போமா...!
ஐ.ஐ.டி., என்.ஐ.டி.யில் என்ஜினீயரிங் படிப்பது என்பது பல மாணவர்களின் கனவு. ஆனால், அது இறுதிவரை பலருக்கும் கனவாகவே இருந்துவிடும். ஏனெனில் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் வழிதவறிவிடுவார்கள். அப்படி ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி. பற்றிய புரிதலை உண்டாக்கும் தொகுப்பாக இதை பதிவு செய்கிறோம்.
22 Oct 2022 3:07 PM ISTஐ.ஐ.டி.யில் மாணவர் தற்கொலை..!
ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி ஐ.ஐ.டி.யில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
11 Oct 2022 3:45 AM IST"ஐ.ஐ.டி.யில் படித்தவர்கள் பல்வேறு துறைகளில் முன்னணியில் உள்ளனர்" - ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சு
ஐ.ஐ.டி.யின் ஆசிரியர்களும் முன்னாள் மாணவர்களும் நமது அறிவாற்றலை உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளனர் என்று திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
4 Sept 2022 3:47 AM IST