சிறையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
உத்தர பிரதேச மாநிலம் கவுதம் புத்த நகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள வவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
8 Dec 2024 3:25 PM ISTஉண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க சட்டத்தில் அனுமதியில்லை: சென்னை ஐகோர்ட்டு கருத்து
உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க சட்டத்தில் அனுமதியில்லை என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
6 Nov 2024 6:44 PM ISTஉண்ணாவிரதத்தை கைவிடுங்கள்: ஜூனியர் டாக்டர்களுக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
என்ன செய்ய வேண்டும் என்று அரசுக்கு ஆணையிடுவது ஏற்கத்தக்கது அல்ல என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
19 Oct 2024 5:19 PM ISTகொல்கத்தா விவகாரம்: 15வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஜூனியர் டாக்டர்கள்
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வரும் 22ம் தேதி மாநிலம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று டாக்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
19 Oct 2024 2:12 PM ISTகொல்கத்தா விவகாரம்: நாடு தழுவிய அளவில் டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டம்
மருத்துவமனைகளில் அவசர சேவையானது முழு பலத்துடன் இயங்குகிறது என்று போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
15 Oct 2024 2:14 PM ISTபெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் மயங்கி விழுந்த டாக்டர்
மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் ஒருபுறம் நடந்தபோதும், டாக்டர்களின் போராட்டத்திற்கு உறுதுணையாக பலரும் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.
12 Oct 2024 5:00 PM ISTஜூனியர் டாக்டர்கள் இன்று 12 மணிநேரம் உண்ணாவிரத போராட்டம்
மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் இன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட ஜூனியர் டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.
8 Oct 2024 6:57 AM ISTஅதிமுக உண்ணாவிராத போராட்டத்திற்கு தேமுதிக ஆதரவு
அதிமுகவுக்கு விளம்பரம் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
27 Jun 2024 12:29 PM ISTஅதிமுக உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது
அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
27 Jun 2024 9:17 AM ISTஅ.தி.மு.க.வினர் நாளை உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தி.மு.க. அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது.
26 Jun 2024 7:38 PM ISTஎனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை.. உண்ணாவிரதம் தொடரும்: கோரிக்கையில் உறுதியாக இருக்கும் அதிஷி
டெல்லி மக்களுக்கு அரியானாவிடம் இருந்து கிடைக்க வேண்டிய நியாயமான தண்ணீர் கிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்று அதிஷி கூறியிருக்கிறார்.
24 Jun 2024 1:44 PM ISTஅரியானாவில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்லி மந்திரி அதிஷி உண்ணாவிரத போராட்டம்
அரியானாவிடம் இருந்து டெல்லிக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்கும் வரை தனது உண்ணாவிரத போராட்டம் தொடரும் என அதிஷி தெரிவித்துள்ளார்.
21 Jun 2024 12:46 PM IST