அரசு ஓட்டலை விலைக்கு கேட்ட விவகாரம்: புதுச்சேரி அமைச்சர் கொடுத்த விளக்கம்

அரசு ஓட்டலை விலைக்கு கேட்ட விவகாரம்: புதுச்சேரி அமைச்சர் கொடுத்த விளக்கம்

இயக்குனர் விக்னேஷ் சிவன் புதுச்சேரி அரசுக்கு சொந்தமான ஓட்டலை விலைக்கு கேட்டதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
17 Dec 2024 7:37 AM IST
அரசு ஓட்டலை விலைக்கு கேட்கவில்லை - விக்னேஷ் சிவன்

அரசு ஓட்டலை விலைக்கு கேட்கவில்லை - விக்னேஷ் சிவன்

அரசு ஓட்டலை விலைக்கு கேட்ட விவகாரம் தொடர்பாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
16 Dec 2024 7:07 AM IST
அரசு ஓட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்

அரசு ஓட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்

புதுவை கடற்கரை சாலையில் உள்ள அரசு ஓட்டலை விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டதால் சுற்றுலாத்துறை அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார்.
12 Dec 2024 8:54 AM IST
அர்ஜென்டினா:  அடுக்குமாடி ஓட்டல் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி; 9 பேர் மாயம்

அர்ஜென்டினா: அடுக்குமாடி ஓட்டல் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி; 9 பேர் மாயம்

அர்ஜென்டினா நாட்டில் ஓட்டல் இடிந்து விழுந்ததில், பக்கத்து கட்டிடத்தில் இருந்த 80 வயது முதியவர் ஒருவர் பலியானார். அவருடைய மனைவி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
30 Oct 2024 6:52 AM IST
ஓட்டலின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் பலி

ஓட்டலின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் பலி

மேற்கூரை இடிந்து விழுந்து 5 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Aug 2024 3:05 PM IST
தாய்லாந்து:  ஓட்டலில் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் 6 பேர் மர்ம மரணம்

தாய்லாந்து: ஓட்டலில் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் 6 பேர் மர்ம மரணம்

தாய்லாந்து நாட்டின் ஓட்டல் அறையில் பலியாகி கிடந்த வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் அனைவருக்கும் 37 முதல் 56 வயதுக்குள் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
17 July 2024 12:19 PM IST
ஓட்டல் சாம்பாரில் பல்லி கிடந்ததால் பரபரப்பு - 3 பேருக்கு சிகிச்சை

ஓட்டல் சாம்பாரில் பல்லி கிடந்ததால் பரபரப்பு - 3 பேருக்கு சிகிச்சை

ஓட்டலில் சாம்பார் சாப்பிட்ட 3 பேருக்கு லேசான வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
5 July 2024 8:47 AM IST
இன்ஸ்டாகிராமில் பழகிய நண்பரை தேடி ஓட்டலுக்கு சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி

இன்ஸ்டாகிராமில் பழகிய நண்பரை தேடி ஓட்டலுக்கு சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி

உத்தர பிரதேசத்தில் இன்ஸ்டாகிராமில் பழகிய இளம்பெண்ணிடம், வங்கியில் வேலை வாங்கி தருகிறேன் என கூறி பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
18 Jun 2024 1:44 AM IST
விளம்பரத்தில் நடிக்க நேர்முகத்தேர்வு.. நம்பி சென்ற இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

விளம்பரத்தில் நடிக்க நேர்முகத்தேர்வு.. நம்பி சென்ற இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

சென்னை ஓட்டலில் கேரள இளம்பெண்ணை கற்பழிக்க முயன்றவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
17 May 2024 9:34 AM IST
ஓட்டலில் பையில் திணித்து வைக்கப்பட்ட  இளம்பெண்ணின் உடல்; குற்றவாளி கைது

ஓட்டலில் பையில் திணித்து வைக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல்; குற்றவாளி கைது

இமாசல பிரதேசத்தில் இளம்பெண் கொலை வழக்கில் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், குற்றவாளியின் புகைப்படங்களோ அல்லது வேறு ஆவணங்களோ கிடைக்கவில்லை.
16 May 2024 8:40 PM IST
ஓட்டலில் 2 பேருடன் மனைவி உல்லாசம்; நள்ளிரவில் உள்ளே புகுந்த டாக்டர் கணவர்:  வைரலான வீடியோ

ஓட்டலில் 2 பேருடன் மனைவி உல்லாசம்; நள்ளிரவில் உள்ளே புகுந்த டாக்டர் கணவர்: வைரலான வீடியோ

டாக்டர் மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு ஓட்டல் அறைக்குள் திடீரென புகுந்த கணவர், மனைவியுடன் தகாத நிலையில் இருந்த இரண்டு பேரை உறவினர்களுடன் சேர்ந்து கடுமையாக தாக்கினார்.
11 May 2024 3:07 PM IST
பாட்னா: ஓட்டலில் பயங்கர தீ விபத்து - 6 பேர் உயிரிழப்பு

பாட்னா: ஓட்டலில் பயங்கர தீ விபத்து - 6 பேர் உயிரிழப்பு

பாட்னாவில் உள்ள ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
25 April 2024 3:21 PM IST