வைகை ஆற்றில் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை - அதிகாரிகளுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்
வைகை ஆற்றில் கேமரா பொருத்தி கண்காணித்து, குப்பை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை அறிவறுத்தியுள்ளது.
2 Nov 2024 4:59 AM ISTகிறிஸ்தவ சொத்துகள், நிர்வாகத்தை ஒழுங்குபடுத்த சட்டப்பூர்வ வாரியம் தேவை - ஐகோர்ட்டு மதுரைக்கிளை கருத்து
கிறிஸ்தவ சொத்துகள், நிர்வாகத்தை ஒழுங்குபடுத்த சட்டப்பூர்வ வாரியம் தேவை என ஐகோர்ட்டு மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.
25 Oct 2024 9:45 AM ISTகோவில்களில் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலித்தால் ஏழைகள் எப்படி தரிசனம் செய்வார்கள்? - ஐகோர்ட்டு மதுரைக்கிளை கேள்வி
கோவில்களில் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலித்தால் ஏழைகள் எப்படி தரிசனம் செய்வார்கள் என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
25 Oct 2024 8:05 AM IST'வேட்டையன்' படத்துக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மதுரைக்கிளை மறுப்பு
'வேட்டையன்' படத்துக்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட்டு மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
3 Oct 2024 1:14 PM IST'வேட்டையன்' படத்தை வெளியிட தடை கோரிய வழக்கு - இன்று விசாரணை
'வேட்டையன்' படத்தை வெளியிட தடை விதிக்க கோரி ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
3 Oct 2024 10:44 AM ISTமாணவர்கள் அதிகம் அடிமையாகி வருகின்றனர்... கூல் லிப்பை ஏன் தடை செய்யக்கூடாது? - ஐகோர்ட்டு மதுரைக்கிளை கேள்வி
பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூல் லிப் எனும் போதைப் பொருளுக்கு அதிகம் அடிமையாகியுள்ளனர் என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
12 Sept 2024 5:53 PM ISTமாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் - டி.டி.வி. தினகரன்
ஐகோர்ட்டு மதுரைக்கிளையின் அறிவுறுத்தலை பின்பற்றி மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
19 Jun 2024 4:32 PM ISTஅமலாக்கத்துறை அதிகாரி வழக்கை சிபிஐ-க்கு மாற்ற இயலாது: ஐகோர்ட்டு மதுரை கிளை
அமலாக்கத்துறை அதிகாரி கைதுசெய்யப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
15 Dec 2023 5:08 PM ISTகோவில்களில் கர்ப்பிணிகள் விரைவாக தரிசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு
கோவில்களில் கர்ப்பிணிகள், முதியோர், விரைவாக தரிசிக்க நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
3 April 2023 5:39 PM ISTகேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்படும் விவகாரம்: முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - நீதிபதிகள்
தமிழகத்தில் பிற மாநில மருத்துவ கழிவுகள் கொட்டுவதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது.
17 Feb 2023 12:34 PM ISTநீட் தேர்வு குளறுபடி விவகாரம்: ஓஎம்ஆர் சீட்டின் கார்பன் நகல் எங்கே? - ஐகோர்ட்டு மதுரைக்கிளை கேள்வி
நீட் தேர்வு குளறுபடி விவகாரத்தில் ஓஎம்ஆர் சீட்டின் கார்பன் நகலை தாக்கல் செய்ய நீட் தேர்வு முகமைக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
19 Sept 2022 9:37 PM ISTநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு - சிபிஐ தரப்பில் ஐகோர்ட்டு மதுரை கிளையில் பதில் மனு
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சிபிஐ தரப்பில் ஐகோர்ட்டு மதுரை கிளையில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
29 Aug 2022 5:17 PM IST