ஹேமந்த் சோரன் மீதான நிலமோசடி வழக்கு: மேலும் 4 பேரை கைது செய்த அமலாக்கத்துறை
அரசு நிலத்தை சட்ட விரோதமாக கையகப்படுத்தியதாக கூறி அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
18 April 2024 4:13 AM ISTஹேமந்த் சோரனின் ரூ.31 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி
ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
5 April 2024 4:13 AM ISTகெஜ்ரிவால், ஹேமந்த் சோரனின் மனைவிகள் சந்திப்பு... என்ன விவரம்?
எங்களுடைய வலியை நாங்கள் பகிர்ந்து கொண்டோம் என்று சுனிதா கெஜ்ரிவாலுடனான சந்திப்புக்கு பின்னர் கல்பனா சோரன் கூறியுள்ளார்.
30 March 2024 9:31 PM ISTஒருநாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார் ஹேமந்த் சோரன்
அமலாக்கத்துறையினரின் 7 மணிநேர விசாரணைக்கு பிறகு ஹேமந்த் சோரன் நேற்று கைது செய்யப்பட்டார்.
1 Feb 2024 5:00 PM ISTஹேமந்த் சோரன் கைது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டடார்.
1 Feb 2024 2:06 PM ISTகைது நடவடிக்கையை எதிர்த்து ஹேமந்த் சோரன் மனு.. நாளை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெறுவார் என்று அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
1 Feb 2024 11:34 AM ISTஜார்க்கண்ட் புதிய அரசு விரைவில் பதவியேற்பு... கவர்னரின் அழைப்புக்காக காத்திருக்கும் சம்பாய் சோரன்
சம்பாய் சோரனை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள், கவர்னரை சந்தித்து ஆதரவு கடிதம் கொடுத்தனர்.
1 Feb 2024 10:54 AM ISTஜார்க்கண்டில் கைது செய்யப்படும் 3-வது முதல்-மந்திரி ஹேமந்த் சோரன்
பா.ஜ.க.வை சேர்ந்த ரகுபர் தாஸ் மட்டுமே பதவி காலம் முழுவதும் முதல்-மந்திரியாக (2014 முதல் 2019) நீடித்திருக்கிறார்.
1 Feb 2024 5:46 AM ISTஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது: புதிய முதல்-மந்திரி யார்..?
ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து ஹேமந்த் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
31 Jan 2024 9:09 PM ISTஜார்க்கண்ட் அரசியல் களத்தில் பரபரப்பு... முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் ராஜினாமா
ஜார்க்கண்ட் புதிய முதல்-மந்திரியாக சம்பாய் சோரன் பதவியேற்கவுள்ளார்.
31 Jan 2024 8:53 PM ISTஅமலாக்கத்துறையால் அனுப்பப்பட்ட சம்மன்கள் சட்டவிரோதமானது - ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன்
டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று ஹேமந்த் சோரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
3 Jan 2024 2:07 AM ISTநீதித்துறை பணி நியமனங்களில் இடஒதுக்கீடு கட்டாயம் தேவை: ஜனாதிபதி முன்னிலையில் ஜார்கண்ட் முதல்-மந்திரி பேச்சு
நீதித்துறை பணி நியமனங்களில் கண்டிப்பாக இட ஒதுக்கீடு தேவை என்று ஜனாதிபதி முர்மு முன்னிலையில் ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் பேசினார்.
26 May 2023 3:26 AM IST