அரசியலில் இருந்து ஓய்வு பெறும் பேச்சுக்கே இடமில்லை; முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணா பேட்டி
சூரஜ் ரேவண்ணா விவகாரத்தில், அவருக்கு எதிராக சதி நடந்துள்ளது என்று எச்.டி ரேவண்ணா கூறினார்.
28 Jun 2024 9:58 PM IST3வது முறையாக விமான டிக்கெட் பதிவு செய்துள்ள பிரஜ்வல் ரேவண்ணா...நாடு திரும்புவாரா?
பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா வரும் 31ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
29 May 2024 2:07 PM ISTபாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா 31ம் தேதி விசாரணைக்கு ஆஜர்
பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா வரும் 31ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
27 May 2024 5:08 PM ISTபிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: டி.கே.சிவக்குமார் ரூ. 100 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார் - பா.ஜ.க. தலைவர் குற்றச்சாட்டு
பிரஜ்வல் ரேவண்ணா வீடியோக்களை வெளியிட டி.கே.சிவக்குமார் தனக்கு ரூ. 100 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக பா.ஜ.க. தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
18 May 2024 3:29 PM ISTஎச்.டி.ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்: சிறையில் இருந்து இன்று விடுதலை ஆகிறார்
எச்.டி.ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி பெங்களூரு சிறப்பு கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டது.
14 May 2024 3:49 AM ISTஆள் கடத்தல் வழக்கு: கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்
ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
5 May 2024 7:35 PM ISTபாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா: கடத்தல் வழக்கில் தந்தை எச்.டி.ரேவண்ணா கைது
பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
4 May 2024 7:49 PM ISTஆபாச வீடியோ வழக்கு; முன்ஜாமீன் கோரி எச்.டி. ரேவண்ணா மனு தாக்கல்
ஆபாச வீடியோ வழக்கில் பெங்களூரு செசன்ஸ் கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி எச்.டி. ரேவண்ணா மனு தாக்கல் செய்துள்ளார்.
2 May 2024 7:11 PM ISTபா.ஜனதா, காங்கிரஸ் இணைந்து ஜனதா தளம்(எஸ்) கட்சியை அழிக்க முயற்சி; முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணா குற்றச்சாட்டு
பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஜனதா தளம் (எஸ்) கட்சியை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணா குற்றம்சாட்டி உள்ளார்.
17 May 2023 2:32 AM ISTசிவலிங்கேகவுடா ஜனதா தளம் (எஸ்) கட்சியை விட்டு செல்ல கூடாது; முன்னாள் மந்திரி ரேவண்ணா பேசிய ஆடியோ வைரல்
சிவெலிங்கே கவுடா ஜனதா தளம் (எஸ்) கட்சியை விட்டு செல்ல கூடாது என்று முன்னாள் மந்திரி ரேவண்ணா பேசிய ஆடியோ உரையாடல் வைரலாகியுள்ளது.
16 March 2023 2:45 AM ISTஹாசன் தொகுதி டிக்கெட் விவகாரம்; குமாரசாமி- எச்.டி.ரேவண்ணா சமரசம்
ஹாசன் தொகுதி டிக்கெட் விவகாரத்தில் சகோதரர்கள் குமாரசாமி-எச்.டி.ரேவண்ணா இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. அந்த தொகுதியில் பவானி ரேவண்ணாவுக்கு பதிலாக சொரூப்பை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
9 March 2023 12:15 AM IST