உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் - சுதா
எல்லோரும் செய்கிறார்கள் என்பதற்காக ஒரு தொழிலை தொடங்க நினைக்கக்கூடாது. அதில் உங்களுக்கு எந்த அளவுக்கு நிபுணத்துவம் இருக்கிறது என்பதுதான் முக்கியம். அதைப் பொறுத்து தான் நீங்கள் செய்யும் தொழில் சிறப்படையும்.
8 Oct 2023 7:00 AM ISTஇசையின் மூலம் மகிழ்ச்சியைப் பகிரும் தீபிகா
‘கொண்டாட்டம்’ என்றாலே குழுவாக கூடி ஆடிப்பாடி மகிழும் வழக்கம், ஆதிமனிதன் காலம் முதலே இருக்கிறது. அந்த வகையில் டி.ஜே. என்பது கால மாற்றத்தால் கலாசாரத்தில் ஏற்பட்ட ஒரு பழைய கலை வடிவம்தான்.
17 Sept 2023 7:00 AM ISTஆரோக்கியமே உண்மையான அழகு - தமிழ்செல்வி
அழகுக்கலை துறையில் இருக்கும் பெண்கள், நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து நம்பிக்கையுடன் உண்மையாக உழைக்கும்போது, நிச்சயமாக முன்னேற முடியும்.
23 July 2023 7:00 AM ISTதன்னம்பிக்கையே நிஜமான அழகு - வித்யா
என்னை பொறுத்த வரையில், மேக்கப் போடுவதன் மூலம் நான் யாருடைய முகத்தோற்றத்தையும் மாற்றுவதில்லை. மாறாக, அவர்களை அவர்களாகவே மெருகேற்றுகிறேன். இயற்கையாக அவர்கள் எப்படி இருக்கிறார்களோ, அப்படியே அவர்களை அழகாக உணர வைக்கும்போதுதான் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
18 Jun 2023 7:00 AM ISTசிலம்பாட்டத்தில் சிகரம் தொட்ட சிறுமி
சிறுமிகள், இளம்பெண்கள், முதியவர்கள் உள்பட அனைவரும் அறிந்திருக்க வேண்டிய தற்காப்புக்கலை ‘சிலம்பம்’. தற்போது சமூகத்தில் பெண்கள் பல்வேறு ஆபத்துகளை சந்தித்து வருகிறார்கள். அவற்றில் இருந்து அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு சிலம்பம் உதவும்.
14 May 2023 7:00 AM ISTஎனது தனிமையை இனிமையாக்கும் வண்ணங்கள் - ஜெயவர்த்தினி
குழந்தைகளின் உலகம், வகுப்பறை மற்றும் பள்ளிக்குள் மட்டும் முடிந்துவிடுவது இல்லை. பள்ளிக்கு வெளியே கற்றல் மற்றும் வாய்ப்புகள் நிறைந்த ஒரு பெரிய உலகம் உள்ளது. உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அது முக்கியப் பங்கு வகிக்கிறது.
14 May 2023 7:00 AM ISTமுயற்சியை கைவிடாதீர்கள்- நாகமகேஸ்வரி
தொழிலைத் தொடங்கும்போது எனக்குள் நானே கூறிக்கொண்ட தாரக மந்திரம், ‘எதற்காகவும் இந்தத் தொழிலை விட்டுக் கொடுக்கக்கூடாது. தோல்வியை ஒப்புக்கொள்ளக்கூடாது’ என்பதுதான்.
7 May 2023 7:00 AM ISTசோதனைகளும் சாதனைகளாக மாறும் - லதா
கைம்பெண் என்று நினைத்து சுபகாரியங்களில் என்னை ஒதுக்கியவர்கள்கூட, இப்போது தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் ஒப்பனை செய்ய அழைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதையே என்னுடைய சாதனையாக கருதுகிறேன்.
30 April 2023 7:00 AM ISTஉழைப்புக்கு உதாரணம் பெண்கள் - யாழினி
பெண்கள் தான் எப்போதும் என்னுடைய முன்னுதாரணம். ஏனென்றால், வீட்டு வேலைகளை செய்து, குடும்பத்தை கவனித்து, அலுவலகத்துக்கும் சென்று பணியாற்றும் திறன் கொண்டவர்கள் அவர்கள். வீட்டில் உறுதுணையாக யாரும் இல்லையென்றாலும், தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் பெண்களை நினைத்தால் ஊக்கம் தானாக பிறக்கும்.
9 April 2023 7:00 AM ISTமுயன்றால்தான் வெற்றி பெற முடியும் - கவிதா
திரையரங்கில் முழுவதுமாக ஆண் ஊழியர்களே இருந்தனர். ஆனால் நான் நிர்வகிக்க ஆரம்பித்த பின்பு, பெண்களும் இந்த துறைக்கு வர வேண்டும் என்று விரும்பினேன். எனவே பெண் ஊழியர்கள் பலரை பணியில் அமர்த்தினேன்.
2 April 2023 7:00 AM ISTசிந்தித்து செயல்பட்டால் எதுவும் சாத்தியமே - திவ்யா
பங்குச் சந்தை என்பது கடல் போன்றது. அதில் லாபம் ஈட்ட ஒவ்வொருவரும் வெவ்வேறு அணுகுமுறையைப் பயன்படுத்துவார்கள். அதில் நான் கற்றுக்கொண்ட மற்றும் லாபம் ஈட்டுவதற்கு பயன்படுத்துகின்ற நுணுக்கங்களை மட்டுமே மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன்.
2 April 2023 7:00 AM ISTவாழ்க்கையில் மீண்டெழ கைகொடுக்கும் லிசி
பெண்கள் வாழ்க்கையில் துணிச்சலோடு இருக்க வேண்டும். தோற்றாலும் தங்கள் முயற்சியால் எழுந்து நிற்க வேண்டும்
19 March 2023 7:00 AM IST