
முகத்தில் அதிக முடிகள்..! கின்னஸ் சாதனை படைத்த இந்திய இளைஞர்
உலகிலேயே முகத்தில் அதிக முடிகள் கொண்ட நபர் என்ற கின்னஸ் சாதனையை இந்திய இளைஞர் படைத்தார்.
8 March 2025 1:27 PM
ஒரே நாளில் 6 கின்னஸ் உலக சாதனை... 14 வயது மாணவர் அசத்தல்
அமைதியாக இருப்பதற்கும், கவனத்துடன் செயல்படுவதற்கும் யோகா செய்வது எனக்கு உதவுகிறது என்று ஆரியன் கூறியுள்ளார்.
20 Feb 2025 4:14 PM
நடிகை திவ்யா உன்னி தலைமையில் நடனக் கலைஞர்கள் கின்னஸ் சாதனை
கொச்சியில் 11 ஆயிரத்து 600 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
31 Dec 2024 10:40 AM
55 மணி நேரம் மாரத்தான் பஞ்ச்.. கின்னஸ் சாதனை படைத்த இந்திய தற்காப்பு கலைஞர்
சித்து ஷேத்ரி இதற்கு முன்பு 2013-ம் ஆண்டு ஒரு காலை மட்டும் பயன்படுத்தி மூன்று நிமிடங்களில் 620 முறை உதைத்து சாதனை படைத்தார்.
10 Jan 2024 9:04 AM
24 மணி நேரத்தில் 99 பார்களில் குடித்த நண்பர்கள்.. கின்னஸ் சாதனை முறியடிப்பு
ஹாரி கூரோஸ்- ஜேக் லாய்டர்டன் இருவரும் ஒரே நாளில் 100 பார்களுக்கு சென்று குடித்து கின்னஸ் சாதனை படைக்க திட்டமிட்டிருந்தனர்.
5 Dec 2023 8:32 AM
எவ்ளோ நீளமான முடி..! கின்னஸ் சாதனை படைத்த இந்திய பெண்
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண், உலகிலேயே மிக நீளமான தலைமுடிக்கு சொந்தக்காரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
30 Nov 2023 10:26 AM
கேக்கை ஆடையாக அணிந்து சாதனை
கேக் ஆடை உலகின் மிகப்பெரிய அணியக்கூடிய ஆடையாகவும் அடையாளப்படுத்தப்படுகிறது.
7 Feb 2023 3:41 PM
17,524 வைரங்களில் மிளிரும் கைக்கடிகாரம்
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த நகைக்கடைக்காரர் ஹர்ஷித் பன்சால், 17,524 வைரங்கள் பதித்த கைக்கடிகாரத்தை உருவாக்கி இருக்கிறார்.
29 Jan 2023 3:54 PM
உயரமாக வளர்ந்து கொண்டே இருக்கும் மனிதர்
கானா நாட்டில் வசிக்கும் சுலேமனா அப்துல் சமேட் என்ற நபரின் உயரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
16 Jan 2023 10:31 AM
7 கண்டங்களுக்கு அதிவேகமாக பயணித்து சாதனை
7 கண்டங்களுக்கும் அதிவேகமாக பயணம் செய்து உலக சாதனை படைத்திருக்கிறது, இந்திய ஜோடி.
16 Jan 2023 7:34 AM
பன்முக திறமையால் கவனம் ஈர்க்கும் மாணவி..!
பிளஸ்-2 மாணவியான சக்தி பூரணி, பல கலைகளைக் கற்று, அசத்தி வருகிறார். அதில் சிலவற்றில் கின்னஸ் சாதனைகளையும் படைத்திருக்கிறார்.
1 Jan 2023 2:44 PM
சைக்கிள் சாகச சவாரி பெண்மணி
இந்தியா முழுவதும் தனி நபராக சைக்கிள் சவாரி செய்த பெண் என்ற பெருமையை பெற்றிருக்கிறார், பிரித்தி மாஸ்கே.
23 Dec 2022 8:35 AM