உணவு பரிமாற தாமதம்; நின்று போன திருமணம்... மணமகனின் அடுத்த முடிவால் அதிர்ச்சி
உணவு பரிமாற தாமதம் ஏற்பட்ட கோபத்தில் திருமணமே வேண்டாம் என ரத்து செய்த மணமகன் அதே நாளில் உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
30 Dec 2024 4:11 AM ISTஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் திருடனை துரத்தி, பிடித்த மணமகன்; வைரலான வீடியோ
டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில், விரைவாக சென்று கொண்டிருந்த அந்த வேனின் மீது மணமகன் தொற்றி ஏறினார்.
26 Nov 2024 7:15 PM ISTதிருமண வரவேற்பிதழில் பிரதமர் மோடியின் பெயர்; சிக்கலில் மணமகன்
பிரதமர் மோடி மற்றும் நாட்டின் மீது கொண்ட அன்பால் அந்த வரியானது, திருமண வரவேற்பிதழில் அச்சடிக்கப்பட்டது என மணமகன் விளக்கம் அளித்திருக்கிறார்.
30 April 2024 8:55 AM ISTமது போதையில் தள்ளாடியபடி வந்த மணமகன்... மணமகள் எடுத்த அதிரடி முடிவு
மது போதையில் ரகளை செய்ததாக மணமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 April 2024 1:46 AM ISTமுதலிரவில் வயிற்று வலி; அடுத்த நாள் குழந்தை பெற்ற மணமகள்... மணமகன் அதிர்ச்சி
தெலுங்கானாவில் முதலிரவில் வயிறு வலிக்கிறது என கூறிய மணமகள் அடுத்த நாள் குழந்தை பெற்றது மணமகனை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.
29 Jun 2023 6:18 PM ISTமண்டபத்தில் இருந்து அதிகாலையில் மணமகன் ஓட்டம்
இரவில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் அதிகாலையில் மண்டபத்தில் இருந்து மணமகன் ஓடிவிட்டார். இதனால் திருமண விழாவுக்கு வந்த உறவுக்கார வாலிபர் திடீர் மாப்பிள்ளையானார்.
2 Feb 2023 12:15 AM ISTகுஜராத் தேர்தல்; ஓட்டு போடுவதற்காக திருமண நேரம் மாற்றம்... மணமகனின் அதீத ஆர்வம்
குஜராத் சட்டசபை தேர்தலில் ஓட்டு போடும் ஆர்வத்தில் மணமகன் ஒருவர் காலையில் நடைபெற இருந்த தனது திருமண நிகழ்வை மாலை நேரத்திற்கு மாற்றியுள்ளார்.
1 Dec 2022 4:06 PM ISTதிருமண வரனுக்கான பூஜையில் குளறுபடி; புரோகிதரின் காதுகளை கடித்து வைத்த நபர்
மத்திய பிரதேசத்தில் திருமண வரன் அமைவதற்கான பூஜையை தவறாக செய்து விட்டார் என கூறி புரோகிதரின் காதுகளை கடித்து, தாக்கிய வழக்கில் தந்தை, இரு மகன்கள் கைது செய்யப்பட்டனர்.
3 Oct 2022 6:36 PM IST