
கவர்னர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையில் திருவள்ளுவர் - செல்வப்பெருந்தகை கண்டனம்
கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டுள்ளது.
23 May 2024 5:53 PM
கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
680 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
19 Jan 2024 5:39 PM
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: கவர்னர் மாளிகையில் என்.ஐ .ஏ அதிகாரிகள் ஆய்வு...!
கூட்டுச்சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்துள்ளது.
9 Dec 2023 1:45 AM
கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியது ஏன்..? - கருக்கா வினோத் பரபரப்பு வாக்குமூலம்
சிறையில் இருந்த சமயத்தில் நீட் தொடர்பான தற்கொலை செய்திகளை படித்தபோது மன உளைச்சல் ஏற்பட்டது என கருக்கா வினோத் கூறியுள்ளார்.
31 Oct 2023 3:52 AM
கவர்னர் மாளிகை முன் போலீசார் மீதும் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத் - முதல் தகவல் அறிக்கையில் பரபரப்பு தகவல்
கவர்னர் மாளிகை முன் தன்னை பிடிக்க வந்த போலீசார் மீதும் ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசியதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
27 Oct 2023 3:51 AM
பெட்ரோல் குண்டு வீச்சு பின்னணியில் பா.ஜனதா, அ.தி.மு.க. இருக்க வாய்ப்பு
கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பின்னணியில் பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. இருக்க வாய்ப்பு உள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
26 Oct 2023 6:45 PM
ராஜ்பவன் தாக்குதல்: புகாரை பதிவு செய்யவில்லை.. காவல்துறை மீது கவர்னர் மாளிகை குற்றச்சாட்டு.!
ராஜ்பவன் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவுசெய்யவில்லை என காவல்துறை மீது கவர்னர் மாளிகை குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.
26 Oct 2023 10:12 AM
கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; எப்.ஐ.ஆர். விவரம்
சென்னையில் கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது
26 Oct 2023 7:38 AM
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் - கைதான ரவுடி கருக்கா வினோத் புழல் சிறையில் அடைப்பு
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கைதான ரவுடி கருக்கா வினோத் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
26 Oct 2023 3:33 AM
கிண்டி கவர்னர் மாளிகை அருகே கார் தீப்பிடித்து எரிந்தது - போக்குவரத்து பாதிப்பு
கிண்டி கவர்னர் மாளிகை அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
13 Oct 2023 8:08 AM
கவர்னர் மாளிகை நோக்கி பெண்கள் ஊர்வலம்
புதுவையில் ரேஷன் கடைகளை திறக்கக்கோரி காய்கறி, மளிகை பொருட்களுடன் கவர்னர் மாளிகை நோக்கி பெண்கள் ஊர்வலமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
25 Sept 2023 6:08 PM
சுதந்திர தின விழா: கவர்னர் மாளிகையில் நடைபெறவுள்ள தேநீர் விருந்தினை புறக்கணிக்கிறோம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சுதந்திர தின விழாவினையொட்டி கவர்னர் மாளிகையில் நடைபெறவுள்ள தேநீர் விருந்தினை புறக்கணிப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
14 Aug 2023 8:56 AM