டாக்டருக்கு கத்திக்குத்து: காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்த அரசு டாக்டர்கள் சங்கம்

டாக்டருக்கு கத்திக்குத்து: காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்த அரசு டாக்டர்கள் சங்கம்

டாக்டர் மீது கத்திக்குத்து நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
13 Nov 2024 7:26 AM
Government hospitals need facilities!

அரசு மருத்துவமனைகளுக்கு வசதிகள் தேவை!

அரசு மருத்துவமனைகளில் சுத்தம் இல்லை, சுகாதாரம் இல்லை என்ற குறைபாடு இருக்கிறது
6 Nov 2024 1:45 AM
அரசு மருத்துவமனைகளில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை சரி செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

அரசு மருத்துவமனைகளில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை சரி செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

சுகாதாரத்துறையில் உள்ள அனைத்து காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
29 Aug 2024 11:59 AM
சென்னையில் அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கிய ரவுடி கும்பல்

சென்னையில் அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கிய ரவுடி கும்பல்

ரவுடிகளை விடுவிக்கக் கோரி தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
9 Jun 2024 12:36 PM
எழும்பூர் அரசு மருத்துவமனையில் இலவச செயற்கை கருத்தரிப்பு மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

எழும்பூர் அரசு மருத்துவமனையில் இலவச செயற்கை கருத்தரிப்பு மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

ரூ.6.97கோடியில் இலவச செயற்கை கருத்தரிப்பு மையம் - பிரசவ வளாகம் திறக்கப்பட்டுள்ளது
8 Jun 2024 9:59 AM
ஸ்ட்ரெச்சர் தராமல் அலைக்கழிப்பு.. தாயை சக்கர நாற்காலியில் அமர வைத்து தள்ளிச்சென்ற மகன்

ஸ்ட்ரெச்சர் தராமல் அலைக்கழிப்பு.. தாயை சக்கர நாற்காலியில் அமர வைத்து தள்ளிச்சென்ற மகன்

சக்கர நாற்காலியில் அழைத்து செல்லக்கோரி ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் கதிர்வேல் நீண்ட நேரம் போராடினார்.
2 Jun 2024 8:21 AM
அரசு மருத்துவமனையில் பணியாற்ற மறுக்கும் மருத்துவர்களின் அணுகுமுறை பாராட்டத்தக்கதல்ல - ஐகோர்ட்டு அதிருப்தி

'அரசு மருத்துவமனையில் பணியாற்ற மறுக்கும் மருத்துவர்களின் அணுகுமுறை பாராட்டத்தக்கதல்ல' - ஐகோர்ட்டு அதிருப்தி

அரசு மருத்துவமனையில் பணியாற்ற மறுக்கும் மருத்துவர்களின் அணுகுமுறை பாராட்டத்தக்கதல்ல என ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.
26 April 2024 9:12 PM
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிப்ரவரி 29-ந்தேதி 9 குழந்தைகள் பிறந்தன

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிப்ரவரி 29-ந்தேதி 9 குழந்தைகள் பிறந்தன

பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் வரும் ஆண்டை லீப் ஆண்டு என்கின்றனர்.
29 Feb 2024 9:32 PM
அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண்ணை வீட்டுக்கு சுமந்து சென்ற உறவினர்கள்: சாலை வசதி இல்லாத அவலம்

அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண்ணை வீட்டுக்கு சுமந்து சென்ற உறவினர்கள்: சாலை வசதி இல்லாத அவலம்

வால்பாறை மலைக்கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண்ணை உறவினர்கள் சுமந்து செல்லும் பரிதாப நிலை உள்ளது.
5 Feb 2024 3:22 AM
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான அடிப்படை உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் - டிடிவி தினகரன்

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான அடிப்படை உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் - டிடிவி தினகரன்

புகார்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததே மருத்துவமனைகளில் நடைபெறும் தொடர் சீர்கேடுகளுக்கு காரணமாக அமைந்துள்ளது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
12 Jan 2024 5:58 PM
முதுநிலை மருத்துவர்கள் அரசு மருத்துவமனையில் 2 ஆண்டுகள் பணியாற்றுவதில் தளர்வு - தமிழக அரசு அரசாணை

முதுநிலை மருத்துவர்கள் அரசு மருத்துவமனையில் 2 ஆண்டுகள் பணியாற்றுவதில் தளர்வு - தமிழக அரசு அரசாணை

அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற விருப்பமில்லாதவர்கள் ரூ.40 லட்சம் கட்ட வேண்டும் என்ற விதியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
12 Jan 2024 12:20 PM
அரசு மருத்துவமனையில் அவலம்... மாப் குச்சிகளில் குளுக்கோஸ் பாட்டில் - வைரலாகும் வீடியோ

அரசு மருத்துவமனையில் அவலம்... மாப் குச்சிகளில் குளுக்கோஸ் பாட்டில் - வைரலாகும் வீடியோ

இச்சம்பவத்தால் மருத்துவமனையில் போதிய உபகரணங்கள் இல்லையா என சமூக ஆர்வலர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
11 Jan 2024 8:20 PM