பயத்தை அகற்றும் அஷ்ட பைரவர்கள்

பயத்தை அகற்றும் அஷ்ட பைரவர்கள்

பைரவரின் எட்டு வடிவங்களைப் பற்றி சிறிய குறிப்புகளாக பார்க்கலாம்.
21 March 2023 8:50 PM IST
தெற்கு முகமாக அருளும் தட்சிணாமூர்த்தி

தெற்கு முகமாக அருளும் தட்சிணாமூர்த்தி

‘தட்சிணம்’ என்பதற்கு ‘தெற்கு’ என்று பொருள். அதற்கு ‘ஞானம்’ என்ற மற்றொரு அர்த்தமும் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக தெற்கு நோக்கி அமர்ந்து, தன் பக்தர்களுக்கு அருளை வழங்கும் மூர்த்தி என்பதால் இவருக்கு ‘தட்சிணாமூர்த்தி’ என்று பெயர்.
14 March 2023 9:52 PM IST
பாவம் போக்கும் பஞ்ச கேதார தலங்கள்

பாவம் போக்கும் பஞ்ச கேதார தலங்கள்

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் கார்வால் மாவட்டத்தில் சிவாலிக் என்ற மலையின் மீது அமைந்திருக்கிறது, பஞ்ச கேதார தலங்கள். கேதார்நாத், துங்கநாத், ருத்ரநாத், மத்தியமகேஷ்வர், கல்பேஷ்வரர் ஆகிய 5 ஆலயங்களும் தான் ‘பஞ்ச கேதார தலங்கள்’ என்று போற்றப்படுகின்றன.
14 March 2023 2:06 PM IST
பயத்தை அகற்றும் அஷ்ட பைரவர்கள்

பயத்தை அகற்றும் அஷ்ட பைரவர்கள்

சிவபெருமானின் 64 வடிவங்களில் முக்கியமானவர் காலபைரவர்.
6 Dec 2022 3:38 PM IST
யோக தட்சிணாமூர்த்தி

யோக தட்சிணாமூர்த்தி

யோக தட்சிணாமூர்த்தி, அறுபத்து நான்கு சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். யோக நிலையைப் பிரம்ம குமாரர்களுக்குக் கற்பித்து அத்தகைய யோக நிலையில் இருந்துக் காட்டிய உருவமே யோக தட்சிணாமூர்த்தியாகும்.
1 Nov 2022 2:30 PM IST
பிதுர் தோஷம் நீக்கும் பஞ்ச பைரவர்

பிதுர் தோஷம் நீக்கும் பஞ்ச பைரவர்

பஞ்ச பைரவ வழிபாடு என்பது, ‘பிதுர்தோஷ நிவர்த்தி’க்கு சிறந்ததொரு வழிபாடு ஆகும்.
1 Nov 2022 2:28 PM IST
சிவராத்திரியில் தென்படும் பாஞ்சசன்ய சங்கு

சிவராத்திரியில் தென்படும் 'பாஞ்சசன்ய சங்கு'

‘பாஞ்சசன்ய சங்கு’ சிவராத்திரிக்கு முந்தைய தினம் மட்டும் தண்ணீர் வற்றி, சங்கு பொதுமக்களின் கண்களுக்கு தென்படும் அதிசயம் நிகழ்கிறது.
16 Aug 2022 3:53 PM IST