பா.ஜ.க. 400 தொகுதிகளில் வென்றால் ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் கோவில் கட்டப்படும் - அசாம் முதல்-மந்திரி
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நாடாளுமன்றத்தில் காஷ்மீர் ஆக்கிரமிப்பு குறித்து எந்த ஒரு விவாதமும் நடைபெறவில்லை என்று ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
15 May 2024 5:14 PM ISTஞானவாபி மசூதி: அகழாய்வை தொடர அலகாபாத் ஐகோர்ட்டு அனுமதி
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் அகழாய்வை தொடர்ந்து நடத்த இந்திய தொல்லியல் துறைக்கு அலகாபாத் ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
3 Aug 2023 11:09 AM ISTஞானவாபி மசூதியில் தடவியல் சோதனை நடத்த சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை
இஸ்லாமிய அமைப்புகளின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஞானவாபி மசூதியில் தடவியல் சோதனை நடத்த இடைக்கால தடை விதித்து உள்ளது.
19 May 2023 4:11 PM IST