விறுவிறுப்பாக நடந்த பொதுத்தேர்தல்: மீண்டும் வங்காளதேச பிரதமராகிறார் ஷேக் ஹசீனா
தேர்தலை அமைதியான முறையில் நடத்த நாடு முழுவதும் போலீசார், ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
8 Jan 2024 5:31 AM ISTவங்காளதேசத்தில் எதிர்க்கட்சிகளே போட்டியிடாமல் நடந்த பொதுத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
மதியம் 3 மணி நிலவரப்படி 27.15 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்ததாக வங்காளதேச தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
7 Jan 2024 7:22 PM ISTவங்காளதேசம்: இன்று பொதுத்தேர்தல் நடைபெறும் சூழலில் செயலிழந்த தேர்தல் செயலி..!!
வங்காளதேசத்தில் எதிர்க்கட்சியினரின் வன்முறைக்கு இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.
7 Jan 2024 3:34 AM ISTஎதிர்க்கட்சிகளின் வன்முறைக்கு இடையே வங்காளதேசத்தில் இன்று பொதுத்தேர்தல்
வங்காளதேசத்தில் 4-வது முறையாக பிரதமர் ஷேக் ஹசீனா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
7 Jan 2024 2:21 AM ISTகிரீஸ் நாட்டில் பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் பொதுத்தேர்தல்
கிரீஸ் நாட்டில் பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது.
26 Jun 2023 12:45 AM ISTபொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை - ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா
பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை என்று ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.
25 April 2023 2:07 AM ISTஇஸ்ரேல் பொதுத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு - மீண்டும் பிரதமராவாரா பெஞ்சமின் நேட்டன்யாஹூ..?
இஸ்ரேலில் 4 ஆண்டுகளில் 5-வது முறையாக நேற்று பொதுத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பெஞ்சமின் நேட்டன்யாஹூ மீண்டும் பிரதமராவாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2 Nov 2022 5:21 AM ISTமலேசியாவில் நவம்பர் 19-ந் தேதி பொதுத் தேர்தல்
மலேசியாவில் நவம்பர் 19-ந் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.
21 Oct 2022 2:26 AM ISTஇத்தாலி பொது தேர்தலில் வெற்றி; ஜியார்ஜியா மெலோனிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
இத்தாலியில் பொது தேர்தலில் தனது கட்சியை வெற்றிக்கு அழைத்து சென்ற ஜியார்ஜியா மெலோனிக்கு பிரதமர் மோடி இன்று தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
28 Sept 2022 10:03 AM ISTநேபாளத்தில் வரும் நவம்பர் 20-ந் தேதி பொது தேர்தல்: அரசு அறிவிப்பு
நேபாளத்தில் வருகிற நவம்பர் 20-ந் தேதி பொது தேர்தல் நடத்துவது என முடிவு செய்து அரசு அறிவித்து உள்ளது.
4 Aug 2022 10:03 PM IST