தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையில் வேலை - முழு விபரம்
தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Nov 2024 3:16 PM ISTபானிபூரி கடைகளுக்கு இனி லைசென்ஸ் கட்டாயம்- உணவு பாதுகாப்புத் துறை
சென்னையில் பெருகிவரும் சாலையோர கடைகலைபோல பானிபூரிகடைகளும் அதிகரித்துள்ளன.
12 July 2024 7:35 PM ISTவடைக்கு வழங்கிய சட்னியில் இறந்து கிடந்த தவளை - கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்
கேரளாவில் உள்ள ஒரு கடையில் வடைக்கு வழங்கிய சட்னியில் தவளை இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
23 Jun 2024 8:10 PM ISTபழனி முருகன் கோவிலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு
பழனி முருகன் கோவிலில் கெட்டுப்போன பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
9 Feb 2024 6:32 PM ISTஅரசு மருத்துவமனை கேண்டீன்களை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு
மருத்துவமனை கேண்டீன்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
14 Nov 2023 9:49 AM ISTஇனிப்பு பலகாரங்களில் செயற்கை நிறமூட்டிகள் சேர்த்தால் நடவடிக்கை: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
இனிப்புகள் தயாரிக்கும்போது பின்பற்ற வேண்டிய சுகாதார மற்றும் எச்சரிக்கை விஷயங்கள் குறித்த விழிப்புணர்வை தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை முன்னெடுத்து வருகிறது.
5 Nov 2023 5:52 AM ISTஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனை
கொடைக்கானலில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
21 Sept 2023 1:15 AM ISTபழனி கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் சோதனை
பழனி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் சோதனை செய்தனர்.
19 Aug 2023 1:15 AM ISTஉணவு பாதுகாப்புத்துறை சார்பில் குறும்படங்கள் - விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை
பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
7 Jun 2023 5:24 AM ISTவாட்டர் கேன் மற்றும் பழங்கள் விற்பனை: சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அதிரடி உத்தரவு
சென்னையில் கேன் வாட்டர் தரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
28 April 2023 11:38 AM ISTரேஷன் கடைகளில் மத்திய, மாநில அரசுகளின் அரிசிக்கு தனித்தனி ரசீது; தமிழகத்தில் இன்று முதல் அமல்
ரேஷன் கடைகளில் மத்திய, மாநில அரசுகளின் அரிசிக்கு தனித்தனி ரசீது வழங்கும் புதிய முறை தமிழகத்தில் இன்று முதல் அமலாகிறது.
1 Jan 2023 3:44 AM ISTகுட்கா விற்பனை செய்த கடைகளுக்கு 'சீல்' உணவு பாதுகாப்புத்துறை அதிரடி நடவடிக்கை
குட்கா விற்பனை செய்த கடைகளுக்கு ‘சீல்’ வைத்து உணவு பாதுகாப்புத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்தது.
30 Sept 2022 2:33 PM IST