மாடியில் அந்தரத்தில் தொங்கிய மனைவி.. காப்பாற்ற கணவன் முயன்றும் கீழே விழுந்த பரிதாபம்
கீழே விழுந்த இளம் பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
22 Jun 2024 12:55 PM IST10-வது மாடியில் இருந்து குதித்து ஐ.ஏ.எஸ். தம்பதி மகள் தற்கொலை
தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
4 Jun 2024 7:35 AM ISTகல்லூரியின் 5-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
போலீசார் விசாரணையில், ராகுல் நன்றாக படிக்க கூடிய மாணவர் என்று தெரிந்தது.
16 May 2024 4:15 AM ISTசென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை - வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று வந்தார்
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று வந்த வாலிபர், ஆஸ்பத்திரியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
12 Oct 2023 9:15 AM ISTதரையை சுத்தம் செய்யும் வாசனை திரவம் தயாரிப்பு
சிறு குழந்தைகள் அதிகமாக வீட்டின் தரையில் உட்கார்ந்தும், படுத்தும், உருண்டும் விளையாடுவார்கள். எனவே தரையை சுத்தமாக வைத்திருப்பது அவசியமானது. ஒரு வாரத்தில் மூன்று நாட்களாவது தரையை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.
8 Oct 2023 7:00 AM ISTபட்டத்தை பிடிக்க சென்ற போது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி - உடல் உறுப்புகள் தானம்
பட்டம் பிடிக்க சென்ற போது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலியானார். அவருடைய உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
7 Jun 2023 12:29 PM ISTதேர்வு எழுத மறுத்ததால் பெற்றோர் கண்டிப்பு: மாடியில் இருந்து குதித்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை
தேர்வு எழுத மறுத்ததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
18 Sept 2022 2:32 PM ISTமகளை கவனிக்க முடியாவிட்டால் நானே வளர்த்திருப்பேன்; தந்தை கண்ணீர்
4-வது மாடியில் இருந்து குழந்தையை வீசி தாய் கொன்ற விவகாரத்தில் கவனிக்க முடியாவிட்டால் நானே வளர்த்திருப்பேன் என்று குழந்தையின் தந்தை கண்ணீர் மல்க தெரிவித்தார்.
7 Aug 2022 2:38 AM IST2-வது மாடியில் இருந்து குதித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை முயற்சி
மேச்சேரி அரசு பள்ளியில் 2-வது மாடியில் இருந்து குதித்து பிளஸ்-2 மாணவி தற்கொலைக்கு முயன்றார். இதில் கால் முறிந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
19 July 2022 1:56 AM ISTசேலை, சுடிதாரை கயிறுபோல் கட்டி இறங்கியபோது பரிதாபம்: மாடியில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி
சேலை மற்றும் சுடிதாரை கயிறுபோல் கட்டி மொட்டை மாடியில் இருந்து பால்கனி வழியாக வீட்டுக்குள் செல்ல இறங்கிய இளம்பெண், சேலை அறுந்ததால் கீழே விழுந்து பலியானார்.
11 Jun 2022 2:51 PM ISTவெவ்வேறு இடங்களில் சம்பவம்: மாடியில் இருந்து தவறி விழுந்த 2 பேர் சாவு
இருவேறு இடங்களில் நடந்த சம்பவத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
2 Jun 2022 12:48 PM ISTமாடியில் இருந்து கீழே விழுந்து தனியார் நிறுவன அதிகாரி பலி
சென்னையில் மாடியில் இருந்து கீழே விழுந்து தனியார் நிறுவன அதிகாரி பலியானார்.
28 May 2022 12:35 PM IST