
சென்னையில் 9 விமானங்கள் ரத்து - பயணிகள் அவதி
நிர்வாகக் காரணங்களால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
10 Nov 2024 6:27 AM
திருவனந்தபுரம்: பத்மநாப சுவாமி கோவில் திருவிழா - விமானங்கள் 5 மணி நேரம் நிறுத்தம்
திருவனந்தபுரத்தில் பத்மநாப சுவாமி கோவில் திருவிழாவையொட்டி விமானங்கள் 5 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டன.
10 Nov 2024 4:19 AM
எந்திரக் கோளாறால் ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட சென்னை விமானம்
விமானம் பழுதுபார்க்கப்பட்டு 7 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
8 Nov 2024 10:43 AM
விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
மிரட்டல் விடுத்த நபர் யங்கரவாதம் தொடர்பாக புத்தகம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
30 Oct 2024 3:26 AM
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு விமானத்தில் சிறப்பு சலுகை
அய்யப்ப பக்தர்களுக்கு இருமுடி கட்டுகளுடன் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
26 Oct 2024 2:57 AM
ஒரேநாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: விமானத்துறை மந்திரி சொல்வது என்ன..?
ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
21 Oct 2024 3:20 AM
போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் 8 விமான சேவைகள் ரத்து
போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
17 Oct 2024 10:45 AM
கனமழை எதிரொலி: சென்னையில் 10 விமானங்கள் ரத்து
கனமழை எதிரொலியாக சென்னையில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
15 Oct 2024 9:59 AM
போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் 10 விமான சேவைகள் ரத்து
போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
4 Oct 2024 5:51 AM
சென்னை மெரினா கடற்கரையில் 2-வது நாளாக விமான சாகச ஒத்திகை
சென்னை மெரினா கடற்கரையில் 2-வது நாளாக விமான சாகச ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
2 Oct 2024 12:23 PM
சென்னையில் மழை; திருப்பி விடப்பட்ட விமானங்கள்
சென்னையில் மழை மற்றும் பலத்த காற்றால், 20 நிமிடங்கள் வரை விமானம் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது.
3 July 2024 5:16 PM
திருடுவதற்காகவே ஆண்டுக்கு 200 முறை விமானத்தில் பறந்தவர் கைது
விமானங்களில் சக பயணி போல பயணம் செய்து மற்ற பயணிகளின் நகைகள், மதிப்புமிக்க பொருட்களை திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
14 May 2024 11:17 AM