சென்னை காசிமேடு மீன் சந்தையில் குவிந்த மக்கள்
விடுமுறையையொட்டி காசிமேடு மீன் சந்தையில் மீன் பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.
15 Sept 2024 9:27 AM ISTரூ.53.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கொளத்தூர் வண்ண மீன்கள் சந்தை: அமைச்சர்கள் ஆய்வு
ரூ.53.50 கோடி மதிப்பீட்டில் கொளத்தூர் வண்ண மீன்கள் சந்தை கட்டப்படவுள்ளது.
16 Aug 2024 4:45 PM ISTகோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்
கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன்களின் விலை சற்று குறைந்துள்ளது.
30 Jun 2024 9:52 AM ISTஅனுமதியின்றி மீன் விற்ற 10 கடைகள் அகற்றம்
அரியாங்குப்பம் மாதாகோவில் வீதியில் அனுமதியின்றி மீன் விற்பனை செய்த 10 கடைகளை கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் அகற்றினர்.
26 Oct 2023 9:19 PM ISTவெளியூர் சரக்கு வாகனங்களை நிறுத்த முடிவு
விஸ்வநத்தம் மீன் மார்க்கெட் பகுதியில் வெளியூர் சரக்கு வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில் அதனை மேயர் மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.
4 Oct 2023 2:05 AM ISTமீன் மார்க்கெட்டுகள் வெறிச்சோடின
புரட்டாசி முதல் சனிக்கிழமையில் மீன் மார்க்கெட்டுகள் வெறிச்சோடின.
23 Sept 2023 10:10 PM ISTகாசிமேடு மீன் மார்க்கெட்டில் ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை - 4 பேர் கைது
காசிமேடு மீன் மார்க்கெட்டில் ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
22 Sept 2023 1:13 PM ISTபுரட்டாசி மாதம் நாளை தொடங்குவதால், காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த அசைவ பிரியர்கள்.!
சென்னை, காசிமேடு சந்தையில் மீன்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது.
17 Sept 2023 8:22 AM ISTகறம்பக்குடியில் மீன் விற்பனை கடும் சரிவு
கறம்பக்குடியில் மீன் விற்பனை கடுமையாக சரிந்து உள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்து உள்ளனர்.
31 July 2023 12:00 AM ISTமீன் விற்பனை கூடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
விளமல் பகுதியில் ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்ட மீன் விற்பனை கூடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
3 July 2023 12:15 AM ISTகிருஷ்ணகிரி: மீன் விற்பனை கடைகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
கெட்டுபோன மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
28 May 2023 2:44 PM ISTமீன்பிடி தடைக்காலம் எதிரொலி: வானகரம் சந்தையில் மீன்களின் விலை கணிசமாக உயர்வு
வார விடுமுறையை முன்னிட்டு மீன்களை வாங்க சந்தைகளில் அசைவ பிரியர்கள் ஆர்வத்துடன் குவிந்தனர்.
30 April 2023 10:52 PM IST