சென்னையில் ரவுடி மீது துப்பாக்கி சூடு
சென்னையில் ரவுடி அறிவழகனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
9 Dec 2024 7:23 AM ISTபாகிஸ்தானில் துப்பாக்கி சூடு; 7 பேர் பலி
பாகிஸ்தானில் லோயர் குர்ராம் பகுதியருகே பஸ்சை நோக்கி மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
7 Nov 2024 3:02 AM ISTபூரி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது துப்பாக்கி சூடு; பயணிகள் அதிர்ச்சி
பூரி-ஆனந்த் விகார் நந்தன்கனன் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியில் துப்பாக்கி குண்டு துளைத்ததற்கான அடையாளம் காணப்பட்டது.
5 Nov 2024 10:39 PM ISTஅவளுக்கு எப்படி பீட்சா கொடுக்கலாம்..? துப்பாக்கி சூட்டில் முடிந்த குடும்ப சண்டை
டெல்லியில் ஒரு குடும்பத்தினர் பீட்சாவை பகிர்ந்து சாப்பிடும்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெண் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
17 Oct 2024 4:42 PM ISTஅமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
சர்வதேச கோல்ப் கிளப்புக்கு சென்று, டிரம்ப் கோல்ப் விளையாடி கொண்டு இருந்தபோது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.
16 Sept 2024 3:01 AM ISTஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு: சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழப்பு
முக்கிய பகுதிகளில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
19 Aug 2024 6:52 PM ISTதிருவாரூர் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்
காவலரை வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தார்.
16 Aug 2024 11:20 PM ISTதிண்டுக்கல்லில் முன்விரோதம் காரணமாக இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு
துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த வெள்ளையனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
11 Aug 2024 2:19 PM ISTபா.ஜ.க. பிரமுகர் கொலை: குற்றவாளி மீது போலீசார் துப்பாக்கி சூடு - சிவகங்கையில் பரபரப்பு
போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற வசந்த் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
29 July 2024 8:58 PM ISTகாஷ்மீர்: எல்லையில் சுற்றி திரிந்த 2 பேர் மீது துப்பாக்கி சூடு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் சுந்தர்பானி பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள், சந்தேக நபர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.
18 July 2024 2:08 PM ISTபஞ்சாப் மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையே துப்பாக்கி சூடு; 4 பேர் பலி
பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 July 2024 3:03 PM ISTதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடர வேண்டும் - நீதிபதிகள் கருத்து
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடர வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
1 July 2024 9:06 PM IST