ஒடிசாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் பலி

ஒடிசாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் பலி

அம்மாநில முதல்-மந்திரி மோகன் சரண் மஜி இரங்கல் தெரிவித்து தீ விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு அறிவித்தார்.
12 Jan 2025 7:36 AM
சென்னை அம்பத்தூர் அருகே சொகுசு கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சென்னை அம்பத்தூர் அருகே சொகுசு கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே சொகுசு கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Jan 2025 6:09 PM
கனடா: தரையிறங்கும்போது விமானத்தில் பற்றிய தீ - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 80 பயணிகள்

கனடா: தரையிறங்கும்போது விமானத்தில் பற்றிய தீ - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 80 பயணிகள்

தரையிறங்கும்போது இறக்கை பகுதி ஓடுபாதையில் உரசி விமானத்தல் தீ பற்றியது.
29 Dec 2024 10:30 AM
Fire breaks out at Shaans residential building in Mumbai

மும்பை: பிரபல பாடகர் ஷான் வசித்து வந்த கட்டிடத்தில் தீ விபத்து

பிரபல பாடகர் ஷான் வசித்து வந்த கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
24 Dec 2024 7:44 AM
ஒடிசா:  சமையல் குக்கர் குடோனில் தீ விபத்து

ஒடிசா: சமையல் குக்கர் குடோனில் தீ விபத்து

ஒடிசாவில் சமையல் குக்கர் சேமித்து வைக்கும் குடோனில், நேற்றிரவு திடீரென ஏற்பட்ட தீயை அணைக்க 15 தீயணைப்பு வாகனங்கள் சென்றன.
23 Dec 2024 10:28 PM
ஐதராபாத்: அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள பாரில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து

ஐதராபாத்: அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள பாரில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து

அடுக்குமாடி கட்டிடத்தில் இயங்கி வரும் பாரில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
21 Dec 2024 11:28 AM
ஜெய்ப்பூர்: வாகனங்கள் மோதி பயங்கர தீ விபத்து - 7 பேர் பலி; 30க்கும் மேற்பட்டோர் காயம்

ஜெய்ப்பூர்: வாகனங்கள் மோதி பயங்கர தீ விபத்து - 7 பேர் பலி; 30க்கும் மேற்பட்டோர் காயம்

பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
20 Dec 2024 3:01 AM
காஷ்மீர்: வீட்டில் தீ விபத்து; 6 பேர் பலியான சோகம்

காஷ்மீர்: வீட்டில் தீ விபத்து; 6 பேர் பலியான சோகம்

காஷ்மீரில் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில் சிக்கி குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகி உள்ளனர்.
18 Dec 2024 4:41 AM
பிக் பாஸ் பாலாஜி நடித்த பயர் படத்தின் இசை வெளியீட்டு விழா

பிக் பாஸ் பாலாஜி நடித்த 'பயர்' படத்தின் இசை வெளியீட்டு விழா

ஜே எஸ் கே இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள 'பயர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
9 Dec 2024 10:58 AM
பிக்பாஸ் பாலாஜி நடித்த பயர் படத்தின் பாடல் வெளியானது

பிக்பாஸ் பாலாஜி நடித்த 'பயர்' படத்தின் பாடல் வெளியானது

பிக்பாஸ் பாலாஜி மற்றும் காயத்ரி சான் நடித்துள்ள 'பயர்' படத்தின் 'டும் டும் கல்யாணம்' என்ற பாடல் வெளியாகி உள்ளது.
7 Dec 2024 6:47 AM
பிக் பாஸ் பாலாஜி நடித்த பயர் படத்தின் டிரெய்லர் வெளியீடு

பிக் பாஸ் பாலாஜி நடித்த 'பயர்' படத்தின் டிரெய்லர் வெளியீடு

பிக் பாஸ் பாலாஜி நடித்த 'பயர்' படத்தின் டிரெய்லரை விஜய்சேதுபதி மற்றும் சூரி இணைந்து வெளியிட்டனர்.
6 Dec 2024 1:00 PM
சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் தீ விபத்து

சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் தீ விபத்து

சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
2 Dec 2024 11:51 AM