
அருணாச்சல பிரதேசத்தில் தீ விபத்து: 15 கடைகள் தீயில் கருகி நாசம்
அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 கடைகள் தீயில் கருகி நாசமாகின.
30 Jan 2025 12:38 PM
திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு விநியோக மையத்தில் திடீர் தீ விபத்து
கரும்புகை வெளியேறுவதை பார்த்து அங்கிருந்த பக்தர்கள்அலறி அடித்து ஓடியதால் பரபரப்பு நிலவியது.
13 Jan 2025 7:37 AM
செக் குடியரசு: ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
வடக்கு செக் குடியரசில் உள்ள ஒரு ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
12 Jan 2025 10:28 AM
அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: முதியவர் பலி
அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.
7 Jan 2025 10:12 PM
பிரபல பாடகர் உதித் நாராயண் குடியிருப்பில் தீ விபத்து
இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.
7 Jan 2025 4:03 PM
ஓட்டலில் பயங்கர தீ விபத்து; 3 பேர் பலி
ஓட்டலில் நடந்த பயங்கர தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
31 Dec 2024 6:32 AM
தைவானில் கட்டுமான பணியிடத்தில் பயங்கர தீ விபத்து- 9 பேர் உயிரிழப்பு
தைவானில் தாய்சங் நகரில் கட்டப்பட்டு வரும் 5 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
19 Dec 2024 3:01 PM
உத்தரபிரதேசத்தில் மூன்று மாடி கட்டிடத்தில் தீ விபத்து
மூன்று மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.
16 Dec 2024 7:45 AM
திண்டுக்கல் தீ விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி
திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
13 Dec 2024 4:18 AM
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் தீ விபத்து
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
4 Dec 2024 9:18 AM
திருப்பத்தூரில் திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்னி பஸ்... பயணிகள் உயிர் தப்பினர்
தீ விபத்தில் தனியார் சொகுசு பஸ் முழுவதுமாக எரிந்து நாசமானது.
1 Dec 2024 5:09 AM
உத்தரபிரதேசம்: வாகன நிறுத்துமிடத்தில் பயங்கர தீ விபத்து
தீ விபத்து ஏற்பட்டது அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் யாரும் விபத்தில் சிக்கவில்லை.
30 Nov 2024 12:43 PM