சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் தீ விபத்து


சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் தீ விபத்து
x

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தின் 5-வது நடைமேடையில் உள்ள பிளக் பாயிண்டில் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசார் பிளக் பாயிண்டில் ஏற்பட்ட தீயை உடனடியாக அணைத்தனர்.

தீ விபத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த தீ விபத்தால், சென்டிரல் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story