குஜராத்தில் மர்ம காய்ச்சலுக்கு 15 பேர் பலி: ரத்த மாதிரிகள் சோதனை
குஜராத்தில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது,
12 Sept 2024 5:22 AM ISTகுஜராத்தில் மர்மக்காய்ச்சலுக்கு 12 பேர் பலி
சளி, இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்றவை இந்த காய்ச்சலின் அறிகுறிகளாக உள்ளது.
8 Sept 2024 5:03 PM ISTமூன்றரை மாத பெண் சிசு சாவில் மர்மம்..? பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை
காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த குழந்தையை அடக்கம் செய்த பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 Feb 2024 7:11 AM ISTகாய்ச்சலுக்கு மந்திரம் போடுவதாக அழைத்து சென்று கொலை - ராணிப்பேட்டை அருகே அதிர்ச்சி சம்பவம்
ராணிப்பேட்டை அருகே தொழில் போட்டியால் ஒருவரை அடித்துக் கொலை செய்த சம்பவத்தில் சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
9 Feb 2024 10:39 PM ISTகார் விபத்து நடந்தது எப்படி? மம்தா பானர்ஜி பேட்டி
ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்தி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்தேன் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
24 Jan 2024 9:43 PM ISTதிண்டுக்கல் மாநகராட்சியில் வீடு, வீடாக சென்று டெங்கு விழிப்புணர்வு
திண்டுக்கல் மாநகராட்சியில் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
15 Oct 2023 3:00 AM ISTதிருச்சியில் டெங்கு காய்ச்சலுக்கு 14 பேர் பாதிப்பு
திருச்சியில் டெங்கு காய்ச்சலுக்கு 14 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
12 Oct 2023 1:21 AM ISTஒரே நாளில் 36 பேருக்கு காய்ச்சல்
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 36 போ் ஒரே நாளில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
7 Oct 2023 12:42 AM ISTடெங்கு காய்ச்சலுக்கு சிறுவர்கள் உள்பட 10 பேர் சிகிச்சை
டெங்கு காய்ச்சலுக்கு சிறுவர்கள் உள்பட 10 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
6 Oct 2023 12:38 AM ISTகாய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்
தஞ்சை மாநகராட்சி 36-வது வார்டில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாமை மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்
4 Oct 2023 2:33 AM ISTகாய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால்அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும்மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் அறிவுறுத்தல்
காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என தர்மபுரி மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி அறிவுறுத்தி...
30 Sept 2023 12:30 AM ISTடெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது
நலவழித்துறை அதிகாரிகளின் தீவிர நடவடிக்கையால் காரைக்காலில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் வந்துள்ளதாக நலவழித்துறை துணை இயக்குனர் சிவராஜ்குமார் கூறியுள்ளார்.
23 Sept 2023 9:09 PM IST