காஷ்மீர் மக்களை கண்ணியமாக வாழ விடுங்கள்.. பாகிஸ்தானுக்கு பரூக் அப்துல்லா வேண்டுகோள்
பயங்கரவாத தாக்குதல்களை பாகிஸ்தான் நிறுத்தும் வரை பேச்சுவார்த்தை கிடையாது என பரூக் அப்துல்லா தெரிவித்தார்.
21 Oct 2024 2:37 PM ISTமீண்டும் காஷ்மீர் முதல்-மந்திரி ஆகிறார் உமர் அப்துல்லா
உமர் அப்துல்லா காஷ்மீரின் முதல்-மந்திரி ஆவார் என தேசிய மாநாட்டு கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா தகவல் தெரிவித்துள்ளார்.
8 Oct 2024 2:59 PM ISTநாட்டை பிளவுபடுத்த பிரதமர் மோடி முயற்சி செய்கிறார்- பரூக் அப்துல்லா குற்றச்சாட்டு
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ சமூகங்களிடையே வேற்றுமையை உருவாக்க முயற்சிப்பதை இந்தியா கூட்டணி எதிர்க்கிறது.
25 April 2024 4:43 PM ISTநாடாளுமன்ற தேர்தலில் பரூக் அப்துல்லா போட்டியிடமாட்டார்: உமர் அப்துல்லா அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில் பரூக் அப்துல்லா போட்டியிடமாட்டார் என்று உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.
3 April 2024 3:24 PM IST'இந்தியா' கூட்டணி அரசு அமைந்த பிறகு தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படும் - பரூக் அப்துல்லா
'இந்தியா' கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு வாக்குப்பதிவு இயந்திரம் இருக்காது என பரூக் அப்துல்லா கூறினார்.
17 March 2024 10:15 PM ISTகாஷ்மீரின் முதல் மின்சார ரெயிலை தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு பரூக் அப்துல்லா பாராட்டு
மின்சார ரெயிலின் இயக்கத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
20 Feb 2024 2:56 PM ISTஇந்தியா கூட்டணிக்கு அடி மேல் அடி... தனித்து போட்டியிடுவதாக மேலும் ஒரு கட்சி அறிவிப்பு
இந்தியா கூட்டணியுடன் தேர்தல் பங்கீடு இல்லையென பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.
15 Feb 2024 3:50 PM ISTபாஜகவில் இணைந்த பரூக் அப்துல்லா கட்சி நிர்வாகிகள்
மோடி அரசின் மீது நம்பிக்கை வைத்து, பாஜகவின் சின்னத்தை மக்கள் பெரிதும் மதிப்பதாக ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறியுள்ளார்.
29 Jan 2024 10:46 AM ISTபணமோசடி வழக்கு; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்த பரூக் அப்துல்லா
பரூக் அப்துல்லாவை இன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
11 Jan 2024 7:38 PM ISTபரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் முறைகேடு செய்ததாக பரூக் அப்துல்லா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
10 Jan 2024 10:51 PM IST"அச்சத்தின் காரணமாக சட்டப்பிரிவு 370 அமல்படுத்தப்பட்டது..." - பரூக் அப்துல்லா
ஜம்மு-காஷ்மீரின் ஏழை மக்களைக் காப்பாற்ற சட்டப்பிரிவு 370-ஐ மகாராஜா ஹரி சிங் அறிமுகப்படுத்தியதாக பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
9 Jan 2024 4:39 AM ISTகாசாவின் நிலை இந்தியாவிற்கும் ஏற்படலாம் - பரூக் அப்துல்லா எச்சரிக்கை
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வெற்றியடைய வாய்ப்புள்ளது.
26 Dec 2023 6:12 PM IST