
பெட்டியில் சடலத்தை அனுப்பி ரூ.1.3 கோடி கேட்டு மிரட்டிய கும்பல்
கடந்த மூன்று நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போனவர்கள் குறித்த தகவலை போலீசார் சரிபார்த்துவருகின்றனர்.
20 Dec 2024 10:45 AM
காதலிக்க மறுத்த வாலிபரை சேர்த்து வைப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.10 லட்சம் பறிப்பு
காதலிக்க மறுத்த திருமணமான வாலிபரை சேர்த்து வைப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.10 லட்சம் பறித்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
18 July 2024 1:26 AM
திண்டுக்கல் அருகே சகோதரிகள் கூட்டு பலாத்காரம் - 3 பேர் கைது, தலைமறைவான ஒருவருக்கு போலீசார் வலைவீச்சு
திண்டுக்கல் அருகே சகோதரிகளை கத்தி முனையில் கடத்திச் சென்று 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
6 April 2024 9:41 PM
கேபிள் வியாபாரியிடம் ரூ.90 ஆயிரம் பறிப்பு
கோவையில் கேபிள் வியாபாரியிடம் ரூ.90 ஆயிரம் பறித்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
18 Oct 2023 8:45 PM
மசாஜ் செய்வதாக ஆசை வார்த்தை கூறி வாலிபரிடம் பணம் பறித்த 2 பேர் கைது
சென்னை முகப்பேர் அருகே மசாஜ் செய்வதாக ஆசை வார்த்தை கூறி வாலிபரிடம் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
13 Oct 2023 8:50 AM
நாகை மீனவர்கள் 12 பேரை மிரட்டி ரூ.8½ லட்சம மதிப்பிலான வலைகள் பறிப்பு
நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் 12 பேரை மிரட்டி ரூ.8½ லட்சம மதிப்பிலான வலைகளை இலங்கை கடற் கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.
7 Oct 2023 6:45 PM
டாஸ்மாக் பார் ஊழியரிடம் பணம் பறிப்பு; 2 வாலிபர்கள் கைது
டாஸ்மாக் பார் ஊழியரிடம் பணம் பறித்த சம்பவத்தில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
4 Oct 2023 7:42 PM
வாலிபரிடம் பணம் பறித்தவர்கள் கைது
மேலூரில் வாலிபரிடம் பணம் பறித்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
1 Oct 2023 8:05 PM
வடமாநில தொழிலாளர்களிடம் பணம் பறித்த வாலிபர் கைது
வடமாநில தொழிலாளர்களிடம் பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
1 Oct 2023 6:45 PM
மளிகைக்கடை ஊழியரிடம் ரூ.37½ லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
மளிகைக்கடை ஊழியரிடம் ரூ.37½ லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
29 Sept 2023 7:11 PM
போலீஸ் என்று கூறி மிரட்டி பணம் பறிப்பு: ஊர்க்காவல் படை முன்னாள் வீரர் கைது
போலீஸ் என்று கூறி மிரட்டி பணம் பறித்த ஊர்க்காவல் படை முன்னாள் வீரர் கைது செய்யப்பட்டார். அந்த பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததும் தெரிந்தது.
13 Aug 2023 11:16 AM
தாம்பரம் அருகே ஓடும் மின்சார ரெயிலில் மாற்றுத்திறனாளியை மிரட்டி 'கூகுள் பே' மூலம் பணம் பறிப்பு
தாம்பரம் அருகே ஓடும் மின்சார ரெயிலில் மாற்றுத்திறனாளியை மிரட்டி ‘கூகுள் பே’ மூலம் பணம் பறித்த சம்பவம் நடந்துள்ளது.
22 July 2023 6:52 AM