மீனவர்கள் கைது: கூட்டுப்பணிக்குழு கூட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்

மீனவர்கள் கைது: கூட்டுப்பணிக்குழு கூட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவித்திட உறுதியான தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
9 Sept 2024 11:56 AM IST
கிர்கிஸ்தானில் கலவரம்: இந்திய மாணவர்கள் வெளியே வர வேண்டாம் - தூதரகம் அறிவுரை

கிர்கிஸ்தானில் கலவரம்: இந்திய மாணவர்கள் வெளியே வர வேண்டாம் - தூதரகம் அறிவுரை

கிர்கிஸ்தானில் உள்ள இந்திய மாணவர்கள் தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
18 May 2024 12:07 PM IST
27 தமிழக மீனவர்கள் கைது: மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

27 தமிழக மீனவர்கள் கைது: மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 27 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
16 Oct 2023 1:28 PM IST
கைவினை பொருட்கள்தான் நமது பாரம்பரிய கலாசாரத்தின் அடையாளம் -  மத்திய மந்திரி ஜெயசங்கர்

கைவினை பொருட்கள்தான் நமது பாரம்பரிய கலாசாரத்தின் அடையாளம் - மத்திய மந்திரி ஜெயசங்கர்

கைவினைப்பொருட்கள் தான் நமது பாரம்பரிய கலாசாரத்தின் அடையாளம் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெயசங்கர் கூறினார்.
18 Sept 2023 2:02 AM IST
சுவீடனில் 8 நாடுகளின் மந்திரிகளுடன் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சுவீடனில் 8 நாடுகளின் மந்திரிகளுடன் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சுவீடன் நாட்டில் நடைபெறும் மாநாட்டுக்கு இடையே 8 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளை ஜெய்சங்கர் சந்தித்தார்.
15 May 2023 6:29 AM IST
ரஷியாவில் புதின் ஆலோசனை கூட்டத்தில் அஜித் தோவல் பங்கேற்பு; ஆப்கானிஸ்தான் நிலவரம் பற்றி விவாதம்

ரஷியாவில் புதின் ஆலோசனை கூட்டத்தில் அஜித் தோவல் பங்கேற்பு; ஆப்கானிஸ்தான் நிலவரம் பற்றி விவாதம்

ரஷியாவில் புதின் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அஜித் தோவல் பங்கேற்றார். அதில், ஆப்கானிஸ்தான் நிலவரம் பற்றி விவாதிக்கப்பட்டது.
10 Feb 2023 12:08 AM IST
மும்பை தாக்குதல் சதிகாரர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்- மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்

மும்பை தாக்குதல் சதிகாரர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்- மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்

மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொண்டு வருவதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
26 Nov 2022 11:04 PM IST
சமூக ஊடகங்கள், பயங்கரவாதிகளின் சக்திவாய்ந்த கருவிகளாக மாறி வருகின்றன - மத்திய மந்திரி ஜெய்சங்கர்

சமூக ஊடகங்கள், பயங்கரவாதிகளின் சக்திவாய்ந்த கருவிகளாக மாறி வருகின்றன - மத்திய மந்திரி ஜெய்சங்கர்

சமூக ஊடகங்கள், பயங்கரவாதிகளின் சக்திவாய்ந்த கருவிகளாக மாறி வருகின்றன என்று டெல்லியில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.
30 Oct 2022 1:09 AM IST
பயங்கரவாத தாக்குதலின் ரத்தக் கறைகளை மறைக்க முடியாது - சீனா, பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் பதிலடி

"பயங்கரவாத தாக்குதலின் ரத்தக் கறைகளை மறைக்க முடியாது" - சீனா, பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் பதிலடி

ஐ.நா. சபையின் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பேசிய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், உலகின் 5 வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியுள்ளது என்றார்.
25 Sept 2022 5:57 PM IST