
மின்சாரம் தாக்கி சிறுமி உள்பட 3 பேர் சாவு
பெலகாவி டவுனில் மின்சாரம் தாக்கி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். அந்த சிறுமியை காப்பாற்ற முயன்ற தாத்தா-பாட்டியும் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.
12 Aug 2023 9:00 PM
மரக்காணம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி சாவு
மரக்காணம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிாிழந்தாா்.
22 July 2023 6:45 PM
சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பலி
சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி உயிரிழந்தார்.
14 July 2023 6:45 PM
மின்கம்பம் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாணவர் பலி -உறவினர்கள் சாலை மறியல்
மின்கம்பத்தின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாணவன் பலியானார். அவரது உறவினர்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு நிலவியது.
13 July 2023 10:17 AM
மின்சாரம் தாக்கி மூதாட்டி சாவு
பேளூரில் மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழந்தார். செஸ்காம் அதிகாரிகளை கண்டித்து உடலுடன் கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
8 July 2023 9:46 PM
விழுப்புரம் அருகே விவசாய நிலத்தில் தாமிரக்கம்பி திருட வந்தவர் மின்சாரம் தாக்கி சாவு
விழுப்புரம் அருகே விவசாய நிலத்தில் தாமிரக்கம்பி திருட வந்தவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
24 Jun 2023 6:45 PM
விருத்தாசலம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
விருத்தாசலம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிாிழந்தாா்.
11 Jun 2023 6:45 PM
பேரம்பாக்கம் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் சாவு
பேரம்பாக்கம் அருகே டிரான்ஸ்பார்மர் மீது ஏறி பழுதை சரி செய்யும்போது மின்சாரம் தாக்கி எல்க்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்.
5 Jun 2023 11:32 AM
கள்ளக்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
கள்ளக்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழந்தார்.
19 May 2023 6:45 PM
ஆவடி அருகே மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாணவன் சாவு
ஆவடி அருகே மின்சாரம் தாக்கியதில் 10-ம் வகுப்பு மாணவர் பலியானார்.
8 May 2023 5:14 AM