மராட்டிய தேர்தல்: தமிழகத்தை சேர்ந்த கேப்டன் தமிழ்செல்வன் முன்னிலை
சியோன் கோலிவாடா தொகுதியில் தமிழகத்தை சேர்ந்த கேப்டன் தமிழ்செல்வன் முன்னிலை வகித்து வருகிறார்.
23 Nov 2024 1:45 PM ISTமராட்டிய தேர்தல் முடிவு: முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே முன்னிலை
மராட்டியத்தின் கோப்ரி-பஞ்பகாடி தொகுதியில் அம்மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே முன்னிலை வகித்து வருகிறார்.
23 Nov 2024 11:17 AM ISTஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவு: பட்காம் தொகுதியில் உமர் அப்துல்லா வெற்றி
ஜம்மு-காஷ்மீரின் பட்காம் தொகுதியில் உமர் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார்.
8 Oct 2024 3:56 PM ISTஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவு: மெகபூபா முக்தி மகள் பின்னடைவு
மெகபூபா முக்தி மகள் இல்டிஜா முப்தி பின்னடைவை சந்தித்துள்ளார்.
8 Oct 2024 12:18 PM IST3வது முறையாக பிரதமராகிறார் மோடி - 8ம் தேதி பதவியேற்பு விழா
மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழா 8ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5 Jun 2024 1:16 PM ISTபிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் தொடக்கம்
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
5 Jun 2024 12:49 PM ISTபா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில்தான் உள்ளோம் - சந்திரபாபு நாயுடு
தெலுங்கு தேசம் கட்சி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் உள்ளது என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
5 Jun 2024 11:26 AM ISTபா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் இன்று ஆலோசனை
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் இன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.
5 Jun 2024 10:47 AM ISTபிரதமர் மோடி தலைமையில் இன்று மந்திரிசபை கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய மந்திரிசபை கூட உள்ளது.
5 Jun 2024 8:19 AM ISTஅருணாசலபிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்த பா.ஜ.க. - சிக்கிமில் கிராந்திகாரி மோர்ச்சா அபார வெற்றி
அருணாசலபிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியை தக்கவைத்துள்ளது. சிக்கிமில் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி அபார வெற்றிபெற்றது.
2 Jun 2024 6:52 AM ISTஊரக உள்ளாட்சி காலி பதவியிடங்களுக்கான தேர்தல்: வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிப்பு
திருவாரூர் மாவட்டத்தில் காலி பதவியிடங்களுக்கான தேர்தல் நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
12 July 2022 11:07 PM IST