
262 சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்- திருப்பூர் ஆட்சியர் அறிவிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 262 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் வருகிற 29-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
11 April 2025 2:17 AM
66 உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க மறுத்த பல்கலைக்கழக உத்தரவு ரத்து
சிறுபான்மை கல்லூரிகளில் 66 உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க மறுத்த பல்கலைக்கழக உத்தரவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
28 March 2025 1:06 AM
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு எப்போது? வெளியான தகவல்
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
30 July 2024 10:41 AM