
சட்டசபையில் பொருளாதார ஆய்வறிக்கை
தாக்கல் செய்யப்படும் ஆய்வறிக்கைகளில் கூறப்பட்டுள்ள அம்சங்களை ஒப்பிட்டு பார்த்து தமிழகத்தின் வளர்ச்சியை அறிந்துகொள்ளமுடியும்.
8 March 2025 5:51 AM IST
முதல்முறையாக மாநில நிதிநிலை தொடர்பான பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறது தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டில் முதல்முறையாக சட்டசபையில் வரும் 14-ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
2 March 2025 1:43 PM IST
இந்திய அளவில் மாபெரும் சாதனை படைத்த தமிழ்நாடு: பொருளாதார ஆய்வறிக்கை பாராட்டு
இல்லம் தேடி கல்வித் திட்டத்தால் மாணவர்களின் கற்றல் ஆர்வம் வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Feb 2025 4:46 PM IST
மும்பை-ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டம் 47 சதவீதம் நிறைவு
மும்பை-ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டம் 47 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Feb 2025 8:22 AM IST
மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்
மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
31 Jan 2025 1:42 PM IST
இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன் நோய்... எச்சரிக்கை மணி அடித்த பொருளாதார ஆய்வறிக்கை
தமிழ்நாட்டில் ஆண்கள் 37 சதவீதமும், பெண்கள் 40.4 சதவீதம் பேரும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 July 2024 5:19 PM IST
2024-ம் நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவீதமாக குறைந்தது- பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
உலகளாவிய நிச்சயமற்ற பொருளாதார நிலைகளுக்கு மத்தியிலும் இந்தியாவில் விலை ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 July 2024 1:41 PM IST
நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்- ஜி.டி.பி. வளர்ச்சி 7 சதவீதம் வரை இருக்கும்
2023-24 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார நிலை மற்றும் பொருளாதார வளா்ச்சிக்கான கணிப்பு குறித்த விரிவான விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
22 July 2024 12:37 PM IST